நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal

Faith Score0
Faith Score0

நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal Tamil christian song lyrics

1.நல்ல சமரியனே என் காயங்கள் கட்டுவாரே
தேவகுமாரனே உம் தழும்புகளால் சுகமானேன்
மலை விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் கிருபை விலகாதைய்யா

2.இம்மானுவேலனே என்னோடு இருப்பவரே
என் நாதர்இயேசுவே என்னையும் நினைத்தீரே
தாய் என்னை மறந்தாலும் தந்தை என்னை வெறுத்தாலும் மறவாமல் நினைய்தீரைய்யா

3. நல்ல மேய்ப்பரே உம் ஆடுகளை அறிந்தவரே
ஆட்டுக்குட்டியனாவரே என் சார்பில் பலியானீரே
என் பாவம் போக்கிட என் சாபம் நீக்கிட
சிலுவையில் மரித்தீரைய்யா

நல்ல சமரியனே என் காயங்கள் song lyrics, Nalla Samariyanae En Kaayangal song lyrics, Tamil songs

Nalla Samariyanae En Kaayangal song lyrics in english

1.Nalla Samariyanae En Kaayangal kattuvarae
Deva Kumaranae Um Thalumbukalaal Sugamaanaean
Malai Vilaginalum Parvatham Peayrnthalum Kirubai Vilagathaiya

2.Innamanuvelanae Ennodu Iruppavarae
En Naathar Yesuvae Ennaiyum Ninaitheerae
Thaai Ennai Maranthalum Thanthai Ennai Veruththalum Maravamal
Ninaitheeraiya

3.Nalla Meipparae Um Aadugalai Arinthavarae
Aattukuttiyanavarae En Saarbil Baliyaneerae
En Paavam Pokkida En Sabam Neekkida
Siluvaiyil Maritheeraiya

 

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal’ lyrics.
  • It includes three verses reflecting themes of divine care and redemption.
  • The article also provides an English transliteration of the song’s lyrics.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo