உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ -Unthan kaayangal enthan

Faith Score0
Faith Score0

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ – Unthan kaayangal enthan

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ – 2
எனக்காக உலகில் வந்தவரே
எந்தன் பாவம் போக்க மரித்தவரே -2
உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
உம்மை போல உலகில் யாருமில்லை

1.சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ
நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை தூறந்தீரோ -2
உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்
உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்(2) -எனக்காக

2.உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே
உந்தன் பாசம் புரியாமல் நான் விலகி சென்றேனே -2
தேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீட
எந்தன் பார சிலுவையை நீர் சுமந்திட (2) -எனக்காக

Unthan kaayangal enthan song lyrics in English

Unthan kaayangal enthan Paavangalo
Unthan Vedhanaigal Enthan Meeruthalo-2
Enakkaga Ulagil Vanthavarae
Enthan paavam pokka Marithavarae-2
Unthan Anbai solla vaarthai Illai
Ummai Pola Ulagail Yaarumillai

1.Seattril Kidantha Enakkaga saabam Aaneero
Naattram piditha Enakkaaga um Alagai Thurantheero-2
Unthan Raththam Sinthi En Paavam Kazhuvineer
Ummai Paliyaai Thanthu En Paathai Maattrineer-2 – Enakkaga

2.Unthan nesam Ariyamal Naan Thooram Sentreanae
Unthan Paasam Puriyamal Naan Vilagi Sentreanae-2
Theadi vantheer Enaniyum Vaazha Vaitheeda
Enthan Paara siluvaiyai Neer sumanthida -2 – Enakkaga

உந்தன் காயங்கள் – Um Kirubaiyae 2 – Tamil Gospel Songs

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo