Nambathakka thagappanae song lyrics – நம்பத்தக்க தகப்பனே
DOWNLOAD -PPT
நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே
வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்
1.உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து உம்
வார்த்தையால் வாழ்கின்றேன்
2.இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்
3.நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் -என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்
Nambathakka thagappanae song lyrics in English
Nambathakka thagappanae
Ummaithanae Nambiyullean
Ummaithanae Nambiyullean
Nambathakka thagappanae
Vaazhvae Vazhiyae
Vaalthukirean Ummai Vanangukirean
1.Um Samugam Kudiyirunthu
Saththiyaththai Unavakkinean
Vasanam thiyanam seithu um
Vaarthaiyaal vaalkintrean
2.Idhaya viruppamellaam
Eppadiyum Niraivettruveer En
Oppadaithean Vazhikalellaam
Ummaiyae Saarnthu Kondean
3.Neethi Nearmaiyellaam
Pattapagal Polagum En
Neer Enakkul Iruppathanaal
Ellaam Seithu Mudippeer