நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு
நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வாருமே வந்திடுமே
1. உனக்கு வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார்
பயப்படாதே மீட்டுக் கொண்டேன்
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்-நீ எதிர்பார்க்கும்
2.எனது பார்வையில்
விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை
கிருபை தொடர்கின்றது
Bridge:
உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
திரள்கூட்டம் வந்திடுமே
நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
வாருமே வந்திடுமே-நெஞ்சே
வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
கட்டளையிடு மகனே (மகளே)
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
ஆணையிடு மகனே (மகளே) – நீ எதிர்பார்க்கும் எழுப்புதல்
என்னைக் கேளும் நாடுகளை நான்
சொந்தமாக்கிடுவேன்
பூவுலகும் அதன் எல்லைகள் எல்லாம்
உனது உடைமையாகும் – நீ எதிர்பார்க்கும் எழுப்புதல்
Nenjae Nee Yean Kalangukirai song lyrics in english
Nenjae Nee Yean Kalangukirai
Devanai Nokki Amarnthiru
Nee Ethirpaarkkum Nanmaigal
Viraivil varumae Vanthidumae
1.Unakku vaalbavar uruvaakki Magilbavar
Unnodu pesukiraar
Bayapadathae Meetkku Kondean
Peyar solli naan Alaithean
Enakake Nee sontham – Nee Ethirpaarkkum
2.Enathu Paarvaiyil
Vilaiyra pettravan nee
Mathippirkuriyavan Nee
Peranbinaal Iluthu kondean
Anbirkku Ellai illai
Kirubai Thodarkintrathu
Un Jeevanukkeedaai Makkaninangal
Janangal Thanthiduvean
Kilakku Merkku Thisaikalil Irunthu
Thiral kottam vanthidumae
Nee Ethirpaarkkum Elupputhal Desaththilae
Vaarumae Vanthidum – Nenjae Nee
Vadapuram nokki vittuvidu Entru
Kattalaiyidu Maganae ( Magalae)
Thenpuram nokki kodu kodu Entru
Aanaiyidu Maganae ( Magalae) – Nee Ethirpaarkkum Elupputhal
Ennai kealum Naadukalai Naan
Sonthamakkiduvean
Poovulagum Athan Ellaigal ellaam
Unathu udaimaiyagum – Nee Ethirpaarkkum Elupputhal
Nenjae Nee Yean Kalangukirai jebathotta jeyageethangal song lyrics, Nenjae Nee Yean Kalangukirai song lyrics, Nenjae Nee Yean Kalangukirai lyrics, Nenjae nee lyrics
- கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே – Kinjithamum Nenjae Anjidathae Lyrics
- ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் – Aathumaavae Nee Yean Kalangukiraai
- Yen nee kalangukiraai song lyrics – ஏன் நீ கலங்குகிறாய்
- நெஞ்சே நீ கலங்காதே – Nenje nee Kalangathae Lyrics
- ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."