ஓடும் மேகம் ஆடும் நிலவு – Odum Megam Aadum Nilavu
ஓடும் மேகம் ஆடும் நிலவு – Odum Megam Aadum Nilavu, Sathirathai Thedi Tamil Christmas song lyrics, written and Tune by Mr.J. Jacob Gnanadoss and sung by Jafi Isaac
ஓடும் மேகம் ஆடும் நிலவு
பாடும் தூதர் வானம் எத்தனை அழகு
அந்த வானில் தூதர் பாடிட செய்தி வந்ததே
அந்த செய்தி என்ன தெரியுமா இயேசு பிறந்தார்
ஏதேன் தந்த பாவம் நீக்க தேவன் நினைத்தாராம்
ஏக மைந்தனாம் இயேசுவை இந்த பூமிக்கு தந்தாராம்
மானிடர் மாறிட மாசற்று வாழ்ந்திட
மண்ணின் மீது இவ்வளவாக அன்பு கூர்ந்தாராம்.
உன்னத மேன்மை விட்டு உலகில் வந்தது அதிசயமே
பிறப்பிடமாக மாட்டுத் தொழுவம் தெரிந்ததும் அதிசயமே
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே
என்னை மீட்க விண்ணை துறந்தது எத்தனை அதிசயமே
ஓடும் மேகம் ஆடும் நிலவு song lyrics, Odum Megam Aadum Nilavu song lyrics, Tamil Christmas songs, Jafi Isaac tamil songs list
Odum Megam Aadum Nilavu song lyrics in English
Odum Megam Aadum Nilavu
Paadum Thoothar Vaanam Eththanai Alagu
Antha Vaanil Thoothar Paadida Seithi Vanthathae
Antha Seithi Enna Theriyuma Yesu Piranthaar
Yeathean Thantha Paavam Neekka Devan Ninaithaaraam
Yega Mainthanaam Yesuvai Intha Boomikku Thanthaaraam
Maanidar Maarida Maasattru Vaalnthida
Mannin Meethu Ivvalavaga Anbu Koornthaaraam
Unnatha Meanmai Vittu Ulagil Vanthathu Athisayamae
Pirappidamaga Maattu Thozhuvam Therinthathum Adisayamae
Rajathu Rajanae Devathi Devanae
Ennai Meetka Vinnai Thuranthathu Eththanai Athisayamae
- Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே
- நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum
- அன்றொரு நாள் நம் திருநாள் – Antoru Naal Nam Thirunaal Christmas Song Lyrics
- சமாதானம் நதி போலவே – Samadhanam Nadhi Polavae Christian Song Lyrics
- ஆனந்தத்தோடே ஆடும் என் கால்கள் – Aanandathodeyadum En Kaalgal
Key Takeaways
- The song ‘ஓடும் மேகம் ஆடும் நிலவு – Odum Megam Aadum Nilavu’ celebrates the birth of Jesus.
- Written and tuned by Mr. J. Jacob Gnanadoss, it is sung by Jafi Isaac.
- The lyrics highlight the beauty of angels singing in the sky and the joy of Jesus’ birth.
- It reflects themes of divine love and the significance of Jesus in the world.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
