ஒன்றும் மறைக்காமல் – Ondrum Maraikamal

Faith Score0
Faith Score0

ஒன்றும் மறைக்காமல் – Ondrum Maraikamal Tamil Christian Song Lyrics in English. Lyrics,Tune and Sung by Ratheesh Raju.

ஒன்றும் மறைக்காமல் உம்மிடம் வருகின்றேன்
இயேசுவே உம் கிருபை என்னில் பெருக செய்யும் – 2

வேதமும் வேஷமும் கலந்து வாழ்கின்றேன்
முழுவதும் கீழ்படியாமல் அலைகின்றேன்
நெருங்கியும் விலகியும் இருக்கும் பாவி நான்
சீராய் ஜெபிக்க துதிக்க உதவிடும் – 2

வாழ்நாளெல்லாம் உம்மில் நிலைத்திருக்க
கிருபைத்தாரும் என் இயேசுவே
என்குறை நீக்கி பாவங்கள் மாற்றி
உம்மில் நிலைக்க செய்யும்
உம்மில் நிலைக்க செய்யும்

வழுவிப்போகும் இதயத்தை மாற்றிடும்
நிலைத்திருக்கும் வாழ்க்கை வாழவே
அர்பணித்தேன் உந்தன் பணியினை செய்யவே
தடைகள் மாற்றி ஜெயமாய் ஓட செய்யும் – வாழ்நாளெல்லாம்

ஒன்றும் மறைக்காமல் பாடல் வரிகள், Ondrum Maraikamal Lyrics

Ondrum Maraikamal song lyrics in English

Ondrum Maraikamal
Ummidam Varukinren
Yesuve Um Kirubai
Ennil Peruga Seiyum – 2

Vedhamum Vesamum kalandhu vanlkinren
Muluvathum Keelpadiyamal Alaikinren
Nerunkiyum Vilakiyum Irukkum Pavi Nan
Seerai Jebikka Thuthika Udhavidum

Valnallellam Ummil Nilaithirukka
Kirubaitharum en yesuve
Enkurai Neekki pavangal mattri
Ummil Nilaika seiyum
Ummil Nilaika seiyum

Valuvipogum Idhayathai Mattridum
Ninaithirukkum Valkai Valave
Arpanithen undhan panienai seiyave
Thadaikal Matri jeyamai oda seiyum – Valnallellam

Lyrics,Tune and Sung by Ratheesh Raju
Mixed & Mastered : Jack James

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘ஒன்றும் மறைக்காமல் – Ondrum Maraikamal’ with English lyrics.
  • Ratheesh Raju sings the song, highlighting themes of devotion and grace.
  • The lyrics emphasize reliance on Jesus and the transformative power of faith.
  • Links to other Tamil Christian songs are also provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo