ஒரு ஆட்டுக்குட்டி போல் – Oru Aatukutti Pol Tamil Christian Kids VBS Song Lyrics
ஒரு ஆட்டுக்குட்டி போல்
நான் துள்ளி ஓடுவேன் (ஆடுவேன் )
இயேசுவுக்காக நான் பாட்டு பாடுவேன்
1.நல்லவர் இயேசு என்று பாடுவேன்
வல்லவர் இயேசு என்று பாடுவேன்
நல்லவர் இயேசு என்று பாடுவேன்
வல்லவர் இயேசு என்று பாடுவேன்
என்னை காப்பவர் அவரே என்றும் பாடுவேன்
என்னை சுமப்பவர் என்றும் பாடுவேன்
என்னை காப்பவர் அவரே என்றும் பாடுவேன்
என்னை சுமப்பவர் என்றும் பாடுவேன்
எனக்கு எல்லாமே இயேசு என்று பாடுவேன்
அவர் இல்லாமல் நான் இல்லை என்று பாடுவேன்
2.உள்ளத்தில் இயேசு வந்துவிட்டாரே
சந்தோசம் எனக்கு தந்துவிட்டாரே
உள்ளத்தில் இயேசு வந்துவிட்டாரே
சந்தோசம் எனக்கு தந்துவிட்டாரே
என்னை தோள்களில் தூக்கி கொஞ்சி மகிழ்வார்
என்னை ஆபத்தில் இருந்து காத்து கொள்வார்
என்னை தோள்களில் தூக்கி கொஞ்சி மகிழ்வார்
என்னை ஆபத்தில் இருந்து காத்து கொள்வார்
இனி எந்நாளும் இயேசு என் கூடதான்
அவர் அன்பான பிள்ளை நான் என்ன கவலை
ஒரு ஆட்டுக்குட்டி போல் பாடல் வரிகள், Oru Aatukutti Pol Lyrics
Oru Aatukutti Pol song Lyrics in English
Oru Aatukutti Pol
Naan Thulli Ooduvean (Aaduvean)
Yesuvukkaga Naan Pattu paaduvean
1.Nallavar Yesu Entru Paaduvean
Vallavar Yesu Entru Paaduvean
Nallavar Yesu Entru Paaduvean
Vallavar Yesu Entru Paaduvean
Ennai Kappavar Avarae Entrum Paaduvean
Ennai Summappavar Entrum Paaduven
Ennai Kappavar Avarae Entrum Paaduvean
Ennai Summapavar Entrum Paaduven
Enakku Ellaamae Yesu Entru Paaduvean
Avar Illamal Naan Illai Entru Paaduvean
2.Ullathil Yesu Vanthuvittarae
Santhosam Enakku Thanthuvittarae
Ullathil Yesu Vanthuvittarae
Santhosam Enakku Thanthuvittarae
Ennai Thozhkalil Thooki Konji Magilvaar
Ennai Aabathil Irunthu Kaathu kolvaar
Ennai Thozhkalil Thooki Konji Magilvaar
Ennai Aabathil Irunthu Kaathu kolvaar
Ini Ennaalum Yesu Enkoodathan
Avar Anbaana Pillai Naan Enna Kavalai
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian kids’ song ‘ஒரு ஆட்டுக்குட்டி போல் – Oru Aatukutti Pol’.
- It includes both the original Tamil lyrics and their English translation.
- The song expresses joy and praise for Jesus, highlighting His protective and comforting presence.
- Additional links provide access to related songs and resources for further exploration.
Estimated reading time: 2 minutes

