Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
Paar Pottrum veanthan paarinil Tamil Christmas FMPB song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே (2)
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே (2)
பாரினில் பாலகனாய்
விண்ணின் மன்னவன்தான் (2)
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே (2)
- மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே (2)
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே (2)
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே (2) - தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே (2)
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே (2)
வருவார் நிறைவாழ்வு தருவாரே (2)
Paar Pottrum veanthan paarinil lyrics, பார் போற்றும் வேந்தன் பாரினில் பாடல் வரிகள்
Paar Pottrum veanthan paarinil song lyrics in english
Paar potrum vaenthan paarinil vandhu
Paalaganaaga pirandhaarae (2)
Pirandhaarae Yesu pirandhaarae
Ennai meettida vandhaarae (2)
Paarinil paalaganaai
Vinnin mannavanthaan (2)
Pirandhaar pirandhaar pirandhaarae (2)
- Maattu tholuvaththil manthaikal maththiyil
Yelaikkolamaai pirandhaarae (2)
Paaviyaam ennaiyumae paralogam serththidavae (2)
Vandhaar mariththaar uyirththaarae (2) - Thoothargal thuthipaada saasthirigal tholuthida
Yeliyonaai enakkaaka vandhaarae (2)
Mannaathi mannavanaai marupadiyum varuvaarae (2)
Varuvaar niraivaalvu tharuvaarae (2)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Paar Pottrum veanthan paarinil’.
- It highlights the birth of Jesus and his significance in bringing salvation.
- The lyrics express themes of humility and divine royalty, emphasizing Jesus’ dual identity as a child and a king.
- The song’s repeated phrases convey joy and reverence for Jesus’ birth.
- The content also includes an English translation of the song lyrics.
- பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் -Paar pottrum Veanthan
- Paarpottrum Veanthan nam Yesuvai song lyrics – பார்போற்றும் வேந்தன்
- பரலோக மகிமையே பாரினில் – Paraloga Magimaiye Paarinil
- உம் அவதாரம் பாரினில் – Um Avathaaram Paarinil
- இயேசு பிறந்தாரே வாழ்வில் – Yesu Pirandhaarae Christmas Song Lyrics
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
