பாலையூற்று பதியினிலே – Palaiyootru Pathiyinile song lyrics

பாலையூற்று பதியினிலே – Palaiyootru Pathiyinile song lyrics

பாலையூற்றுப் பதியினிலே கோயில் கொண்ட இனியவளே கன்னி மரி மாதாவே லூர்து அன்னை தாயவளே – 2 அடைக்கலமும் ஆதரவும் புகழிடமும் உம்பதியே அண்டிவந்தோம் நாங்களம்மா உன்னருளால் காத்தருள்வாய் – அம்மா

தொல்லைகளால் சீரழிந்து தத்தளிக்கும் வேளையிலும் அன்னையுன் அருளை எண்ணி வேண்டிவந்த வேளையிலும்-2 அமைதியின்றி பரிதவித்து ஊசலாடும் வேளையிலும் பாலையூற்று மாதாவே சேர்களைந்து காத்தருள்வாய் – அம்மா..

பாலைமரச் சோலைதனில் காட்சி தந்த தாயம்மா உன்னை நம்பி வந்திருக்கும் அடியவரைப் பாரம்மா-2
உந்தன் மக்கள் ஏங்குகின்றோம் உந்தன் அருள் வேண்டுமம்மா வந்தோம் உந்தன் சந்நிதிக்கு வேண்டும் குரல் கேளம்மா – அம்மா

Palaiyootru Pathiyinile song lyrics

2005 ம் ஆண்டு எம் தாயகத்தில் நிலவிய கடும் போர் சூழ்நிலையின் போது திருகோணமலை பாலையூற்றின் பாதுகாவலியாம் தூய லூர்து அன்னையிடம் மன்றாடி செபிக்கும் படியாக ஒரு பாடல் இயற்றி வெளியிட அந்நேரம் இருந்த பாடகர் குழுவினர் முயலுகையில்..
அதே சூழ்நிலையில் அதே உணர்வை வெளிப்படுத்தும்படியாக 2002 ம் ஆண்டு மருதமடு அன்னைக்கென்று வெளியிடப்பட்ட “வன்னித்திருப்பதியினிலே..” என்ற பாடலை மூலமாக கொண்டு மாற்றியமைக்கப்பட்ட பாடலே இந்த “பாலையூற்றுப்பதியினிலே


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo