Azhaithavarea yennai nadathuvaarae Tamil Christian song lyrics – அழைத்தவரே என்னை நடத்துவாரே
அழைத்தவரே என்னை
நடத்துவாரே என்றும்
உயிருள்ள காலம் எல்லாம்
உன்னை அழைத்தவரே என்றும்
நடத்துவாரே நம்மை
தலைமுறை தலைமுறையாய்
தலைமுறை தலைமுறையாய் (4)
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
உம் அன்பு ஒன்றே மாறாததே
யார் மறந்தாலும் நான் மறவேன்
என்று வாக்குரைத்தவரே மாறிடாரே
என் நேசரே நேசரே
எந்தன் இயேசுவே (2)
Azhaithavarea yennai nadathuvaarae song lyrics, அழைத்தவரே என்னை நடத்துவாரே பாடல் வரிகள்
Azhaithavarea yennai nadathuvaarae song lyrics in English
Azhaithavarea yennai nadathuvaarae
Yendrum uyirulla kaalam yellam
Unnai azhaithavarea yendrum
nadathuvaarae nammai
thalaimurai thalaimuraiyaai
Thalaimurai Thalaimuraiyaai [4]
Manithargal ennai Pagaithaalum
Umm anbu ondre maaraadathae
Yaar maranthalum naan maravean
yendru vaakuraithavare maaridaare
En nesare nesare
Yenthan Yesuve [2]
Thalaimurai Thalaimuraiyaai Tamil Christian Song sung by Blessy S
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Azhaithavarea yennai nadathuvaarae’, also known as ‘அழைத்தவரே என்னை நடத்துவாரே’.
- It includes the song lyrics in both Tamil and English.
- The song emphasizes themes of divine guidance and unwavering love.
- Sung by Blessy S, the song repeats the phrase about leading generations with love.
Estimated reading time: 2 minutes
