பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் – Palan koduppeer nalla palan koduppeer
பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் – Palan koduppeer nalla palan koduppeer
பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்
வழியோரமா? நான் கற்பாறையா?
முள் புதரா? நான் நல்ல நிலமா?
- இறைவனின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன் பறித்திடுவான்(2) - மண்ணிலா பாறை நிலமாகும்
மனதில் நிறையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
வெயிலில் வார்த்தை கருகி விடும் (2) - முட் செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
இறைவனின் வார்த்தை வளரவில்லை
இறுகியே ஆசைகள் கொன்றதினால் (2) - இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட நிலமாகும்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம் வாழ்வில்(2)
Palan koduppeer nalla palan koduppeer song lyrics in english
Palan koduppeer nalla palan koduppeer
Pannpatta nilam pol palan koduppeer
Valiyoramaa? naan karpaaraiyaa?
Mul putharaa? naan nalla nilamaa?
- Iraivanin vaarthai vithaiyaagum
Ariyaa ullam valiyoram
Paravaigal virainthae thinbathu pol
Pagaivanaam theeyon parithiduvaan (2) - Mannilaa paarai nilamaagum
Manathil niraiyatra manithargalae
Vaeratta vaalkkai vaalvathinaal
Veyilil vaarthai karugi vidum (2) - Mut sedi putharaam manuvullam
Mulaithidum aasaigal nerinthidavae
Iraivanin vaarthai valaravillai
Irugiyae aasaigal kondathinaal (2) - Iraivanin vaarthai unarnthiduvor
Kuraiyillaa pannpatta nilamaagum
Arupadhu muppadhu nooru endre
Aruvadai eduppaar tham vaalvil (2)
R-Dis T-125 F 2/4
- சின்ன கொழந்த யேசுவோட – chinna Kulanthai Yesuvoda
- புத்தம் புது பாடல் – Putham Pudhu Paadal
- மார்கழி தென்றல் வீசுதே – Margazhi thendral Veesuthae
- సర్వలోకాన సంతోషమే – Sarvalokana santhosame
- రండి రండి వేడుక చేద్దాం – Randi Randi Veduka Cheddham
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs
