பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu
பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu
- பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள ஓடிடு
பாரமான யாவையும் தள்ளிடு
தூய்மையான வாழ்வை நாடிடு
சாத்தானின் சதிகளை வென்றிடு மாரநாதா அல்லேலூயா
இயேசுராஜா வேகம் வருகிறார் - அந்தகார கிரியைகள் அகற்றிடு
ஒளிநிறைந்த வாழ்வு வாழ்ந்திடு
ஆவியிலே அனலாக ஜொலித்திடு
அழியாத ஜீவன் பெற்றிடு - புத்தியுள்ள கன்னிகைப்போல் எப்போதும்
ஆயத்தமாய் விழிப்புடனே ஜெபித்திடு
மணவாளன் இயேசு வருகின்றார்
மகிழ்வுடனே சந்திக்கப் புறப்படு - அழிந்து போகும் மாந்தரை நினைத்திடு
அழியாத சுவிசேஷம் சொல்லிடு
உன்னதரின் சேவை செய்ய புறப்படு
பரலோகில் பலனுண்டு மகிழ்ந்திடு
Panthaya Porul Pettrukolla Odidu song lyrics in English
1.Panthaya Porul Pettrukolla Odidu
Paaramana Yaavaiyum Thallidu
Thooimaiyana vaalvai naadidu
Saathanin Sathikalai ventridu
Maaranatha Alleluya
YesuRaja Vegam varukiraar
2.Anthakaara Kiriyaikal Agattridu
Ozhi Niraintha vaalvu vaalnthidu
Aaviyilae Analaga jolithidu
Azhiyatha Jeevan pettridu
3.Bakthiyulla kannikaipoal eppothum
Aayathamaai vizhipudanae jebithidu
Manavalan yesu varukintraar
Magilvudanae santhikka purappadu
4.Alinthu pogum maantharai ninaithidu
Aliyatha suvishegam sollidu
Unnatharin Seavai seiya purappadu
Paralogil palanundu Magilnthidu
- ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla Lyrics
- சிலுவை நாதர் இயேசுவின் – Siluvai naadhar yaesuvin
- Raja Um Maligaiyil Rappagalaai lyrics – இராஜா உம் மாளிகையில்
- தேன் இனிமையிலும் – Then Inimaiyilum Yesuvin lyrics
- ஆயிரங்கள் பார்த்தாலும் – Aayirangal Paarthalum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."