பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean
பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean
பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன்
பரமனே உம் பாதம் சேவிக்கிறேன்
நஞ்சான நெஞ்சத்தில் தூய்மை தாரும்-2
எந்நாளும் உமக்காய் வாழ்ந்திடுவேன் -2
- கசியாத பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
சோதிக்கும் பிசாசை வென்றிடுவேன்
சோதனைகள் மறுரூபத்தின் படிகள் -2
சாதித்த இயேசுவைத் தொடர்ந்திடுவேன்-2 - ஜெபத்தின் ஆவியில் நிறைந்திருப்பேன்
தெவிட்டாத வேதத்தில் நிலைத்திருப்பேன்
தொலைதூர தரிசனம் பாரத ஜனமே
நிலைவாழ்வு பெற நான் உழைத்திடுவேன் - தேற்றரவாளனை சார்ந்திருப்பேன்
சீர்மிகு செயல்கள் செய்திடுவேன்
விசுவாச நண்பர்கள் கரம் கோர்த்திடுவேன்
ஜெயம் தரும் தேவனால் வென்றிடுவேன்
Parisutham Ontraiyae Vaanjikirean song lyrics in english
Parisutham Ontraiyae Vaanjikirean
Paramanae Um Paatham seavikkirean
Nanjana Nenjathil Thooimai thaarum -2
Ennaalum Umakkaai Vaalnthiduvean-2
1.Kasiyatha parisutham kenjukirean
Sothikkum pisasai Ventriduvean
Sothanaigal maruroobaththin Padigal -2
Saathitha Yesuvai Thodarnthiduvean -2
2.Jebaththin Aaviyil Nirainthiruppean
Theavittatha Vedhaththil Nilaithiruppean
Tholaithoora thaeisanam Bharatha janamae
Nilai vaalvu Pera Naan Ulaithiduvean
3.Theattravalanai saarnthiruppean
Seer migu Seyalkal seithiduvean
Visuvaasa nanbargal karam koarthiduvean
jeyam tharum Devanaal ventriduvean
FMPB
R-Waltz T-145 G 3/4
- அவர் என் முன்னே என் அருகே – Avar Enn Munnae Enn Arugae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில் – Karthavae Naangal Nenjathil
- பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா – Parisutham Pera song lyrics
- பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா – Parisutham Pera Vanthitteerkaala
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."