Parisutharae Engal devamae Song lyrics – பரிசுத்தரே எங்கள் தெய்வமே
Parisutharae Engal devamae Song lyrics – பரிசுத்தரே எங்கள் தெய்வமே
பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
குயவனே உம் கையில்
என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
Parisutharae Engal devamae Song lyrics in English
Parisutharae Engal devamae
Uyarthugirome undhan naamathai
Neerae en dhevan
Neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen
Engal Mathiyil asaivadidum
Parisutha Naamathai uyarthugirom
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen
Engalukagavae Siluvaiyil Marithirae
En paavam sumandhirae en yesuvae
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen
Kuyavanae um kaiyil Ennai Tharugiraen
Ummai Pol ennai Maattridumae
Neerae en dhevan
neerae en rajan
Ummai pola yarumillai
Ummai uyarthiduvaen
- உயர்த்திடுவேன் – Uyarthiduvaen song lyrics
- Uyarthiduvaen Yesuvaiyae Christian Song Lyrics
- Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன்
- Yesuvai pola yarumillai – இயேசுவை போல யாரும் இல்லை
- யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."