பிறந்தார் பாலன் பிறந்தார் – piranthar Palan Piranthar
பிறந்தார் பாலன் பிறந்தார் – piranthar Palan Piranthar Tamil Christmas song lyrics, written, tune and sung by Mathinan
பிறந்தார் இயேசு பிறந்தார்
பிறந்தார் பாலன் பிறந்தார்
உன்னதங்களில் கீதம் முழங்கிடுக
மண்ணுலகில் அமைதி நிலவிடுக
விண்ணின் தேவன் மண்ணில் பிறந்தார்
மகிழ்ந்து நாமும் கொண்டாடுவோம்
விண்ணின் தேவன் மண்ணில் பிறந்தார்
இணைந்து நாமும் பண் பாடுவோம்
இடையர்கள் பாலனை காண வந்தனர்
ஆயர்கள் இயேசுவைத் தேடி வந்தனர்
பொன் வெள்ளி தூபம் கொண்டு வந்தனர்
இயேசுவை வணங்கி மகிழ்ந்தனரே
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா
Happy Christmas
Happy Christmas
Merry Christmas
M erry Christmas
புதியதோர் பாடல் பாடிடுங்கள்
மக்களே இறைவனைப் போற்றிடுங்கள்
அவரை பாடுங்கள் அவரை வாழ்த்துங்கள்
அவர் தரும் மீட்பை அறிவியுங்கள்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவராம் மெசியா
Happy Christmas
Happy Christmas
Merry Christmas
Merrry Christmas
பிறந்தார் பாலன் பிறந்தார் பாடல் வரிகள், piranthar Palan Piranthar song lyrics, Tamil Christmas songs
பாடியவர்கள்
Mrs.பிரமிளா மதினன்
விவால்டினி மதினன்
Mr.மதினன்
Piranthar Yesu Piranthar song lyrics in English
Piranthaar Yesu Piranthaar
Piranthaar Paalan Piranthaar
Unnathankalil Geetham Mulangida
Mannulagil Amaithi Nilaviduga
Vinnin Devan Mannil piranthaar
Magilnthu Naamum Kondaduvom
Vinnin Devan Mannil piranthaar
Inainthu Naamum Pan Paaduvom
Idaiyargal Paalanai kaana Vanthanar
Aayrargal Yesuvai Theadi Vanthanar
pon Velli Thoobam Kondu Vanthanar
Yesuvai Vnanagi Magilnthanarae
Intru Namakkaga Meetpar Piranthullar
Avarae Aandavaraam Mesiya
Happy Christmas
Merry Christmas
Puthiyathor Paadal paadidungal
Makkalae Iraivanai pottridungal
Avarai paadungal Avarai vaalthungal
Avar Tharum Meetpai Arivungal
Intru Namakkaga Meetpar Piranthullar
Avarae Aandavaraam Mesiya
- Idho Nesa Palan Christmas Song Lyrics
- Piranthar Yesu Piranthar – பிறந்தார் இயேசு
- சீரேசு பாலன் – Seer Yesu Palan
- பிறந்தார் இயேசு பாலன் பிறந்தார் – Piranthar Yesu Balan Piranthar
- Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘பிறந்தார் பாலன் பிறந்தார் – piranthar Palan Piranthar’.
- The song celebrates the birth of Jesus and encourages joy and worship during Christmas.
- It includes both Tamil lyrics and an English transliteration.
- Various artists including Mrs. பிரமிளா மதினன் and Mr. மதினன் perform the song.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
