Sagayarae Thayabararae – சகாயரே தயாபரரே
Sagayarae Thayabararae – சகாயரே தயாபரரே
சகாயம் செய்யும் கேடகமே
மகிமை பொருந்திய பட்டயமே (2)
சகாயரே தயாபரரே சிநேகிதரே
என் சிருஷ்டிகரே (2)
- சத்துருக்கள் இச்சகம் பேசி அடங்குவார்கள் அடங்குவார்கள் (2)
மேடுகளை
நான் மிதித்திடுவேன்
பள்ளங்களை நான் தாண்டிடுவேன் (2) சகாயரே - உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை (2)
நீர் என்னை விட்டு விலகவில்லை
என்னை என்றும் கை விடுவதில்லை (2) சகாயரே - பெலன் கொண்டு திடமானதாய் வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் (2)
நீர் கொடுப்பேன் என்று சொல்லியதை
நிச்சயமாக கொடுத்திடுவீர் (2) சகாயரே
Sagayarae Thayabararae song lyrics in English
Sagaayam seiyum kedagamae
Magimai porunthiya pattayamae 2
Sagayaarae thayabararae
Snehitharae en srishitigarae 2
- Sathurukal ichagam pesi adanguvaargal adanguvaargal 2
Medugalai naan midhithiduven
Pallangalai naan thaandiduven 2 Sagayaarae - Uyirodurukum naalelaam
Oruvarum edhirthu nirpathilai 2
Neer ennai vitu vilagavilai
Ennai endrum Kai viduvadhilai 2 Sagayaarae - Belankondu thidamanadhaai vaazhnthiduven naan vaazhnthiduven 2
Neer kodupen endru solliyadhai nichayamaaga koduthiduveer 2 Sagayaarae
Sagayarae is a promise song birthed from Deuteronomy 33:29
Sung by Suganthi Esther, Pavithra Israel
Lyrics, Tune : Israel David
- En venduthalukku En kannneerukku – என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு
- En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும்
- உயர்த்திடுவேன் என் கண்களை – Uyarthiduven Enn Kangalai
- En Ratchaka Neer Ennilae Lyrics – என் ரட்சகா நீர் என்னிலே
- திகைத்திடாதே கலங்கிடாதே – Thigaithidathae Kalangidathae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."