சேனைகளின் கர்த்தர் – Seanaigalin Karthar Avarathu

சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் – Seanaigalin Karthar Avarathu Naamam, Unmai Tamil Christian song Lyrics, Tune, Composed by Rev. John Jebaraj

சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
அவர் சொல்லும்போது எப்படி நடக்குமுன்னு (நடக்கும்)
யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
எவருக்கும் புரியாது

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்

1) போகும்போது யாக்கோபாக ஓடினேன்
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்
பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
கிருபை விலகல
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
சற்றும் சருக்கல

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்

2)அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
அவர் உண்மை செய்த நன்மைகளோ
பல ஆயிரம்
நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
சம்பந்தம் கிடையாது
அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல
வார்த்தைகள் கிடையாது

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்

உண்மை உள்ளவரே
சொன்னதை செய்பவரே
தருவேன் என்பதை
முழுவதும் தந்தீரே

தானனா தானனா
தானனனானனா
என்னைப்போல் ஒருவனுக்கும்
உண்மை உள்ளவரே
தானனா தானனா
தானனனானனா
மாறிடுவேன் என்றறிந்தும்
எனக்காய் நின்றவரே

சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் song lyrics, Seanaigalin Karthar Avarathu Naamam song lyrics, Unmai song lyrics. Tamil songs, John jebaraj songs

Seanaigalin Karthar Avarathu Naamam song lyrics in English

Seanaigalin Karthar Avarathu Naamam
Unmai Ullavar Enabthu Avar Adaiyaalam
Avar Sollumpothu Eppadi Nadakkumunu
Yaarukkum Theriyaathu
Avar seitha Pinbu Eppadi Nadanthathu
Evarkkum Puriyaathu

Unmai Athu Avar Naamam
Unmai Avar Adaiyaalam
Unmai Avar Aathaaram
Seanaikalin Karthar

1.Pogumpothu Yahobaga Oodinean
Thirumbumpothu Isravealaga Thirumbinean
Paathaigal Muluthum Soolchigal Iruthum
Kirubai Vilagala
Avar Unmai Ennai Soolnthathaala
Sattrum Sarukkala

Unmai Athu Avar Naamam
Unmai Avar Adaiyaalam
Unmai Avar Aathaaram
Seanaikalin Karthar

2.Avarai Vittu Oodina Naatkal Aayiram
Avar Unmai Seitha Nanmaikalo
Pala Aayiram
Naan Iruntharkkum Iruppatharkkum
Samoantham Kidaiyaathu
Avar Unmai Enakku Seithathai Solla
Vaarthaigal Kidaiyathu

Unmai Athu Avar Naamam
Unmai Avar Adaiyaalam
Unmai Avar Aathaaram
Seanaikalin Karthar

Unmai Ullavarae
Sonnathai Seibavarae
Tharuvean Enbathai
Muluvathu Thantheerae

Thanana….
Ennai Poal Oruvanukkum
Unmai Ullavarae
Thanana..
Maariduvean Entrarinthum
Enakkaai Nintravarae

Unmai  | John Jebaraj | Ft. Jasper | Levi Ministries | Tamil Christian song

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்’ composed by Rev. John Jebaraj.
  • It emphasizes the song’s themes of truth, identity, and divine assistance throughout life’s challenges.
  • The lyrics express deep faith and reliance on God’s truth and goodness, highlighting personal experiences with His grace.
  • Additionally, the article provides links to listen to the song and explore related Tamil Christian music.
  • The song serves as a reminder of the significance of God’s name and His unwavering support.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo