சீறும் சிங்கமும் பதுங்கி – Seerum Singamum Pathungi Tamil Christian Kids vbs song lyrics
நாள் 3: இரட்சிப்பை சுதந்தரிக்க கொண்டுவாருங்கள்
சீறும் சிங்கமும் பதுங்கி பதுங்கி போனதே
சிங்கிள் ஆக தானியேல் சிங்க கெபியிலே
வீரத்தின் பெருமை சிங்கங்கள்
ஐய்யோ பாவம் ஐய்யோ பாவம் பதுங்கி போச்சே
ஜெபத்தின் வீரர் தானியேல்
பயமும் இன்றி திகிலும் இன்றி பப்பர பப்பர பா
ஆகா இது அதிசயம் ஆமாம் இது அதிசயம்
அதிசயம் அதிசயம் ஆனந்தம்
தானியேலுக்கும் ஆனந்தம் நண்பருக்கும் ஆனந்தம்
ஓடி வந்த ராஜாவுக்கும் ஆனந்தம்
– சீறும்
3 Times ஜெபமும் வேண்டுமே
தினம் தினம் அதுவும் வேண்டுமே
Truthful Life-ம் வேண்டுமே
தினம் தினம் அதுவும் வேண்டுமே
பாவத்தின் பெருமை எண்ணங்கள்
ஐயோ பாவம் ஐயோ பாவம் பதுங்கி போச்சே
ஜெபத்தின் வீரர் தானியேல் போல்
பயமும் இல்லை திகிலும் இல்லை பப்பர பப்பர பா
ஆகா இது அதிசயம் ஆமாம் இது அதிசயம்
அதிசயம் அதிசயம் ஆனந்தம்
அப்பாவுக்கும் ஆனந்தம் அம்மாவுக்கும் ஆனந்தம்
தேடி வந்த நண்பருக்கும் ஆனந்தம்(மே)
சீறும் சிங்கமும் பதுங்கி பாடல் வரிகள், Seerum Singamum Pathungi Lyrics, Tamil songs
Seerum Singamum Pathungi song lyrics in english
Seerum Singamum Pathungi pathungi ponathae
Single aaga thaniyael singa kebiyilae
veeraththin perumai singangal
aiyo paavam aiyo paavam pathungi pochae
jebaththin veerar thaaniyael
bayamum intr thigilum intri papara papara pa
Aha Ithu Adisayam Aamaam Ithu Athisayam
Athisayam Athisayam Aanaththam
Thaniyealukkum Aanantham Nanbarukkum Aanantham
Oodi Vantha Raajavukkum Aanantham – Seerum
3 Times jebamum Veandumae
Thinam Thinam Athuvum Vendumae
Thruthful Life m veandumae
Thinam Thinam Athuvum Vendumae
Paavaththin Perumai Ennangal
aiyo paavam aiyo paavam pathungi pochae
jebaththin veerar thaaniyael
bayamum intr thigilum intri papara papara pa
Aha Ithu Adisayam Aamaam Ithu Athisayam
Athisayam Athisayam Aanaththam
Appavukkum Aanantham Ammavukkum Aanantham
Theadi Vantha Nanbarukkum Aanantham (Ananthamae)
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian kids’ song ‘சீறும் சிங்கமும் பதுங்கி – Seerum Singamum Pathungi’.
- It highlights themes of salvation and the joy that comes from faith.
- The song is a part of a Vacation Bible School (VBS) curriculum, making it suitable for children.
- The lyrics express various emotions, including fear and celebration of God’s power.
- An English translation of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 2 minutes

