தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thaayin Karuvil Therinthavar Neer

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thaayin Karuvil Therinthavar Neer Tamil christian song lyrics, written tune and sung by Ben samuel

தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்
தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்
கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்

ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை

1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர்

கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்

ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை

2. பாவ சேற்றில் பரிதபித்து இருந்தேன்
பாசமாய் என்னை அணைத்துக் கொண்டீர்

கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்

ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை

3.கவளைகளினால் கலங்கி கொண்டிருந்தேன்
என் கண்ணிரை களிப்பாய் மார்ரினீர்

கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்

ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் lyrics, Thaayin Karuvil Therinthavar Neer lyrics, Tamil songs

Thaayin Karuvil Therinthavar Neer song lyrics in english

Thayin Karuvil Therinthavar Neer
Thayavai Ithuvarai Sumanthavar Neer
Thazvil Ennai Hterindu Edutheer
Kirubaiyai Iduvarai Nadathi Vandeer

Kooda Irundhu Uthavigal Seithu
Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2
Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai
Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai

1. Uravugal Ennai Utharita Pothum
Uthavigal Seithida Uyarthi Vaithir – 2

Kooda Irundhu Uthavigal Seithu
Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2
Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai
Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai

2. Paava Setril Parithabithu Irunthen
Paasamai Ennai Anaithu Kondeer – 2

Kooda Irundhu Uthavigal Seithu
Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2
Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai
Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai

3. kavaligalinaal kalangki kondirunthen
En kannerai kalippai martineer

Kooda Irundhu Uthavigal Seithu
Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2
Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai
Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thaayin Karuvil Therinthavar Neer’ sung by Ben Samuel.
  • It includes the lyrics in Tamil and their English translation, emphasizing themes of divine assistance and love.
  • The song expresses gratitude for support during struggles and praises God (Alpha Omega).
  • It contains links to similar Tamil Christian songs for further exploration.
  • Overall, it highlights the significance of faith and the importance of worship in the Christian context.

சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
ஆதியாகமம் | Genesis: 8:21


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo