தலைமுறை உயர்த்துபவர் – Thalaimurai Uyarthubavar

Faith Score0
Faith Score0

தலைமுறை உயர்த்துபவர் – Thalaimurai Uyarthubavar Tamil Christian Promise song lyrics, written tune and sung by Maneksha Babu & Pokkishiya Sandra

தலைமுறை தலைமுறை உயர்த்துபவர்
உன்னை ஆசீர்வதித்திடுவார்
தரிசனம் தந்து அழைத்தவரே
தவறாமல் உன்னில் நிறைவேற்றுவார்

அவர் கரத்தின் முத்திரை மோதிரம் நீ
ராஜகிரீடம் நீதானே

அல்லேலூயா அல்லேலூயா
நிறைவான வருடங்கள் தந்திடுவார்
அல்லேலூயா அல்லேலூயா
நிறைவான கிருபையால் நிறைத்திடுவார்

ஆயிரமோ பதினாயிரமோ
எந்த தீங்கும் அணுகாதே
யுத்தங்கள் உனக்காக செய்திடுவார்
வெற்றிமேல் வெற்றியை தந்திடுவார் – அல்லேலூயா

வெண்கல கதவுகள் உடைத்திடுவார்
இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார்
செட்டைகள் விரித்து எழும்ப செய்வார்
உன்னதங்களில் உன்னை அமரச்செய்வார் – அல்லேலூயா

தலைமுறை உயர்த்துபவர் lyrics, Thalaimurai Uyarthubavar lyrics, Tamil songs, New Year song lyrics

Thalaimurai Uyarthubavar song lyrics in English

Thalaimurai Thalaimurai Uyarthubavar
Unnai Aaseervathithiduvaar
Tharisanam Thanthu Azhaithavarae
Thavaraamal Unnil Niraivetruvaar

Avar Karathin Muthirai Mothiram Nee
Raaja Kireedam Neethaane

Hallelujah Hallelujah
Niraivaana Varudangal Thanthiduvaar
Hallelujah Hallelujah
Niraivaana Kirubaiyaal Niraithiduvaar

Aayiramo Pathinaayiramo
Entha Theengum Anugaathe
Yuthangal Unakaaga Seithiduvaar
Vetrimel Vetriyei Thanthiduvaar

Venkala Kathavugal Udaithiduvaar
Irumbu Thaazhpaalai Murithiduvaar
Settaigal Virithu Ezhumba Seivaar
Unnathangalil Unnai Amara Seivaar

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘தலைமுறை உயர்த்துபவர் – Thalaimurai Uyarthubavar’.
  • The song emphasizes divine blessings, victory over challenges, and spiritual elevation.
  • It features recurrent themes of faith and praise, highlighted by the repetitive chorus ‘அல்லேலூயா’.
  • The song celebrates God’s promises of protection and abundance for believers.
  • Links to related Tamil Christian songs and resources are also provided.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo