தனிமையின் பாதையில் – Thanimayin paathayil
தனிமையின் பாதையில் – Thanimayin paathayil Tamil christian song lyrics, Written tune and sung by Titus Joe
தனிமையின் பாதையில்
நடந்து நான் செல்கையில்
என்னையும் தேற்றிட ஒருவர் இல்லப்பா -2
நீரே என்னை தேற்றுபவர்
நீரே என்னை ஆற்றுபவர் -2
மழை போல் என் கண்ணீரும்
பூமியில் அணைகின்றதே
என் கண்ணீரை துடையுமையா
என் இதயம் தேற்றுமையா
நீரே என்னை தேற்றுபவர்
நீரே என்னை ஆற்றுபவர்
என்னோடு கலந்தவரே
என் உயிரில் நிறைந்தவரே
என்னை விட்டு நீங்காதிரும்
என்னையும் நினைத்தருளும்
Thanimayin paathayil song lyrics, தனிமையின் பாதையில் song lyrics, Tamil songs
நீரே எங்களை தேற்றுபவர் நீரே எங்களை ஆற்றுபவர்
அப்பா நிரந்தோறும் எங்களை நடத்துகிற
தெய்வமே உமக்கே நன்றி அப்பா நாங்கள்
எப்படிப்பட்ட சூழ்நிலையில எப்படிப்பட்ட
வாழ்க்கையில இருந்தாலும் சரி அப்பா எங்களை
மனம்திரும்ப செய்கிற ஒரே தெய்வம் என்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவனை அவன்
தாய் தேற்றுவது போல நான் உங்களை
தேற்றுவேன் என்று சொன்னீரே அந்த
வாக்குதத்திற்காய்
நன்றி அப்பா இந்த பாடலை கேட்டு
கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுடைய
வாழ்க்கையில ஆண்டவரே ஒரு மாறுதல்
உண்டாவதாக ஒரு மாற்றத்தை கர்த்தர்
ஏற்படுத்துவீராக
என்னை தேற்றுபவர் வர்
நீரே என்னை ஆற்றுபவர்
Thanimayin paathayil song lyrics in English
Thanimayin paathayil nadathu naan selgaiyil
Ennaium thetrida oruvar illapa -2
Neerae ennai thettrubavar
Neerae ennai aatrubavar -2
Mazhai pol en kannirum -2
Boomiyil nanaihinrathae
En kannirai thudaiumaiyaa
Ennaium thettrumaiyaa -2
Neerae ennai thettrubavar
Neerae ennai aatrubavar -2
Ennodu kalathavarae en uyiril niraithavarae -2
Ennai vittu ningaathirum
Ennaium ninaitharulum -2
- Karadana Paathayil Christian Song Lyrics
- கரடான பாதையில் – Karadana Paathayil Karam Pidithu song lyrics
- தனிமையின் பாதையில் – Thanimaiyin Paathaiyil
- தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil
- En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘தனிமையின் பாதையில் – Thanimayin paathayil’ written and sung by Titus Joe.
- The song expresses themes of solitude, divine support, and emotional healing through faith.
- It includes repeated phrases emphasizing the comforting presence of God as a guide and sustainer.
- The lyrics are presented in both Tamil and English, showcasing the song’s message.
- Overall, the song conveys a message of reliance on Jesus Christ for strength and solace.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
