துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu Lyrics

Pas.John Jebaraj
Faith Score+3
Faith Score+3

துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu Tamil Christian song lyrics, Tune & composed by Rev.John Jebaraj

மீன்களை பிடித்தவன்
மனுஷனை பிடிக்கவே
மாற்றின
இயேசு என் படகில் உண்டு
நிச்சயம்
ஒரு நாள் மறுத்தலிப்பேன்
என்று அறிந்தும்
அழைத்தவர் அருகில் உண்டு

நான் வீசும் வலைகள் எல்லாம் வெறுமையாய் வந்தாலும்
என்னோடு அவர் இருக்க குறையேது
புயல் அடித்தாலும் அலையடித்தாலும்
என் துதிகள் ஓயாது
கரை தெரியாமல் கண்ணலைந்தாலும்
என் துதிகள் ஓயாது
என் நம்பிக்கை அவமானாலும்
என் துதிகள் ஓயாது…

கை விட தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உம்மை விட்டால் நம்புவதற்கு
வேற (எனக்கு) யாரும் கிடையாது – 2

கடலிலே மிதந்திடும்
படகை நான் நம்பல
கடல் மீது நடப்பவரை நம்பி வந்தேன்
நீந்திட தெரிந்த
மீனவனாய் இருந்தும்
நீர் வந்து கைதூக்க காத்திருந்தேன்
நான் மூழ்கும் செய்திய
ஊர் பேச விடமாட்டிர்
அழைத்தவர் கைவிடலென்னு பேச வைத்தீர்.

துதிகள் ஓயாது பாடல் வரிகள், Thudhigal Oyaadhu Song Lyrics, Tamil songs, John Jebaraj songs

Thudhigal Oyaadhu Lyrics in English

Meengalai Pidithavan
Manushanau Pidikkavae Mattrina
Yesu En Padagil Undu
Nitchayam Oru naal Maruthalippean
Entru Arinthum
Alaithavar Arugil Undu

Naan Veesum Valaigal Ellaam Verumaiyaai Vanthalum
Ennodu Avar Irukka Kuraiyeathu
Puyal adithalaum Alaiyadithalaum
En Thuthigal Ooyathu
Karai Theriyamal Kannalainthum
En Thuthigal Ooyathu
En nambikkai Avamaanalum
En Thuthigal Ooyathu

Kaivida Theriyathavarai
Vittu Ooda Mudiyathu
Ummai Vittal Nambuvathrkku
Vera Enakku Yaarum Kidaiyathu -2

Kadalilae Mithanthidum
Padagai Naan Nambala
Kadal Meethu Nadappavarai Nambi vanthean
Neenthida therintha
Meenavanaai Irunthum
Neer Vanthu Kaithookka Kaathirinthean
Naan Moolgum Seithiya
Oor Pesa Vidamaatteer
Alaithavar Kaivdalennu Pesa Vaitheer

Key Takeaways

  • The article features the lyrics and details of the Tamil Christian song ‘துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu’ composed by Rev. John Jebaraj.
  • The song expresses unwavering faith and praise, emphasizing that praise will never cease, even in tough times.
  • Lyrics discuss trust in Jesus, who is always present, and the hope of not being abandoned.
  • The song employs metaphors related to fishing and the sea, highlighting reliance on divine support.
  • The article also provides an English transliteration of the song’s lyrics.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo