உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai
உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா
1.தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்
2.வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
3.கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்
4.அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்
Ugantha Kanikkaiyaai Jebathotta Jeyageethangal song lyrics in english
Ugantha Kanikkaiyaai
Oppu Kodutheanaiya
Sugantha vaasanaiyaai
Mugarnthu Magilumaiya
1.Thagappanae Um Beedaththil
Thaganabaliyanean
Akkini Irakkividum
Muttrilum Erithuvidum
2.Vendatha balaveenangal
Aandava mun vaikkintrean
Meendum thalai thookkamal
Maandu Madiyattumae
3.Kankalai Thooimaiyakkum
Kartha Umai paarkkanum
Kaathugal thirantharulum
Karthar Um Kural keatkanum
4.Appa Um samoogaththil
Aarvamaai Vantheanaiya
Thappamal Vanainthu Kollum
Uppaga bayanpaduthum
உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai lyrics, jebathotta jeyageethangal vol 17 songs lyrics in tamil, jebathotta jeyageethangal vol 17 songs
- உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai
- தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam
- Uruvakka Ennai Umaku Ugantha song lyrics – உருவாக்க என்னை உமக்குகந்த
- மாணிக்கத் தொட்டில் இல்லை – Manika Thottil Illai song lyrics
- jebathotta jeyageethangal songs lyrics in tamil
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."