கர்த்தாவே உம் கிருபை – Karthavae Um kirubai Ennai Thankukirathu Tamil Christian song lyrics – என் கால் சறுக்குகிறது. Rising Vision Vol-1 Album. Shirley Rajan.
என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது
கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது
உம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2)
1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்
என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) – என் கால்
2.கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது
பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) – என் கால்
3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) – என் கால்
கர்த்தாவே உம் கிருபை song lyrics, Karthavae Um kirubai Ennai song lyrics. Tamil songs
Karthavae Um kirubai song lyrics in English
En Kaal Sarukkukirathu Entru Sollum Pothu
Karthavae Um kirubai Ennai Thankukirathu
En Ullaththil Visarangal Perugum Pothu
Um Maaruthalkal En Aathumavai Theattrukirathu -2
1.Karthar Enakku Thunaiyaai Iravittaal
En Aathuma Mounaththil Vaasam Panniyirukkum -2- En Kaal
2.Karthar En patchathil Irukkum Pothu
Bayapadean Manushan Enakku Enna Sevaan -2- En Kaal
3.Aayiram Naatkalai Paarkkilum
Um Pirakarankalil Sellum Oor Naal Nallathu -2- En Kaal
Um kirubai Ennai Thankukirathu – En kaal sarukirathu song lyrics, என் கால் சறுக்குகிறது, tamil christian songs lyrics


