உங்கள இல்லாம இயேசப்பா – Ungala Illama Yesappa
உங்கள இல்லாம இயேசப்பா – Ungala Illama Yesappa Tamil Christian song lyrics, written and Tune by GEORGE IRUDAYASAMY. Reflect Christ Ministries
உங்கள இல்லாம ! இயேசப்பா எவருமே இல்ல
நீங்க இல்லாம
நானு ஒண்ணுமே இல்ல!!
உங்க அன்பு கிடைச்சிடுச்சு
என் நெஞ்சம் நிறைஞ்சிடுச்சி
உங்க பாசம் புரிஞ்சிடுச்சு
ஏன் பயம் போய்க்கிடுச்சி
உங்கள சொல்லி உலகமெல்லாம்
சுத்தி சுத்தி வருவேன்
உங்க அன்பச் சொல்லி அழகச் சொல்லி
ஆடிப்பாடி மகிழ்வேன்
- நான் தேடி போகவுமில்ல
என்னை தேடி வந்ததும் நீங்க
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சு
அன்பு செய்தீங்க
என் அப்பாவும் நீங்கதான்
என் அம்மாவும் நீங்கதான்
என் நண்பனும் நீங்கதான்
என் ஆசையும் நீங்கதான்
உங்கள சொல்லி உலகமெல்லாம் . - உங்க உள்ளங்கைகளுக்குள்ள
என்னை வரைஞ்சு வைச்சிருங்கீக
வாதையும் நோயும்
தீமையும் சுமையும்
சேதபடுத்தவில்லை
என்னை நேசிப்பவரும் நீங்கதான்
என்னை யோசிப்பவரும் நீங்தான்
என்னை காக்கிறவரும் நீங்கதான்
என்னை நடத்துபவரும் நீங்கதான்
உங்களசொல்லி உலகமெல்லாம்
3.என்னை மீட்கணமுன்னு சொல்லி
என் சிலுவைய சுமந்தீங்க
உங்க இரத்தத்தை சிந்தி ஜீவனை தந்து
மீட்டு கொண்டிங்க
உசிர தந்ததும் நீங்கதான்
உசிரோட எழுந்தந்தும் நீங்கதான்
வரப்போறதும் நீங்கதான்
என்னை அழைக்க போறதும் நீங்கதான்
உங்கள சொல்லி உலகமெல்லாம்
உங்கள இல்லாம இயேசப்பா song lyrics, Ungala Illama Yesappa song lyrics, Tamil songs
Ungala Illama Yesappa song lyrics in English
உங்கள இல்லாம ! எனக்கு எவருமே இல்ல F | 6/8
Key Bible Verse : யோவான் 15:5 || John 15: 5
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது without Me you can do nothing”
- Unga Kirubai illama lyrics – உங்க கிருபை இல்லாம
- இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan
- நீங்கதான் நீங்கதான் – Neengathan Neengathan song lyrics
- Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும்
- நீங்கதான் எல்லாமே நீங்கதான் – Neengathaan Ellamae Neengathaan
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘உங்கள இல்லாம இயேசப்பா – Ungala Illama Yesappa’.
- The song emphasizes the dependence on Jesus, highlighting His love and support.
- Key Bible verse referenced is John 15:5, stating ‘Without Me you can do nothing’.
- It includes links to other Tamil Christian song lyrics for further exploration.
- The lyrics express deep gratitude and faith in Jesus Christ throughout the verses.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
