நீங்கதான் நீங்கதான் – Neengathan Neengathan song lyrics

Faith Score0
Faith Score0

நீங்கதான் நீங்கதான் – Neengathan Neengathan Tamil Christian Song Lyrics composition by Diana Easu & Rev.Dr.M.T.PAUL RAGHU.

நீங்கதான் நீங்கதான் நீங்கதான்
நீங்கதான் நீங்கதான் இயேசப்பா நீங்கதான் -2

தாழ்வில் என்னை தயவாய் நினைத்தது நீங்கதான்
தனிமையில் எனக்கு துணையாய் நிர்ப்பது நீங்கதான்
தனிமையில் எனக்கு துணையாய் நிர்ப்பது நீங்கதான்-2

அன்னையின் கருவில் கண்டுனெஅழைத்தவர் நீங்கதான்
அனுதினம் சாட்சியாய் வாழ்ந்திட வைப்பவர் நீங்கதான் -2

பாவங்கள் சாபங்கள் ரோகங்கள் தீர்ப்பது நீங்கதான்
பரிசுத்தமாக்கி பரலோகில் சேர்ப்பதும் நீங்கதான்
பரலோகில் சேர்ப்பதும் நீங்கதான் -2

Neengathan Neengathan song lyrics in english

Neengathan Neengathan Neenga thaan
Neengathaan Neenga than Yesappa Neenga thaan -2

Thazhvil Ennai thayavaai Ninaithathu Neengathan
Thanimaiyil enakku thunaiyaai Nirpathu Neengathan -2

Annaiyin Karuvil kandunnai Alaithavar Neengathan
Anuthinam Saatchiyaai Vaalnthida Vaippavar Neengathan -2

Paavangal saabangal rohangal Theerpathu Neengathan
Parisuthamakki Paralogil Searppathum Neengathan
Paralogil Searppathum Neengathan -2

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo