நினைவெங்கும் நிறைந்தவரே – Ninaivengum Nirainthavare Tamil Christian Song lyrics in English.
நினைவெங்கும் நிறைந்தவரே என்னை
நிழல்போல தொடர்பவரே
நிலை இல்லா இவ்வாழ்வில் நிரந்தரமே
நிகரில்லா தேவன் நீரே
உம்மை ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம்
நன்றி மனதுடனே
தாழ்வில் என்னை நினைத்தீரே
தனிமையிலே என் துணையுமானீர்
தடுமாற்றங்கள் என்னை சூழ்ந்தாலும்
தாராளமாய் எனக்கு உதவி செய்தீர்- (உம்மை ஆராதிப்பேன்)
தோளில் என்னை சுமப்பவரே
தோழனைப் போல என்னை நடத்தி வந்தீர்
சோராமல் உம்பாதம் அமர்ந்திருந்து
நாதா உம்நாமம் தொழுதிடுவேன் -(உம்மை ஆராதிப்பேன்)
Ninaivengum Nirainthavare song lyrics in english
Ninaivengum Nirainthavare Ennai
Nizhal Pola Thodarbarae
Nilai Illa Evvaalvil Nirantharame
Nigarilla Devan Neerae
Ummai Aarathipean En Vaalnaal Ellaam
Nantri Manathudanae
Thaazhvil Ennai Ninaitheerae
Thanimaiyilae En Thunaiyumaaneer
Thadumaattrangal Ennai Soolnthaalum
Thaaralamaai Enakku Uthavi Seitheer
Thozhil Ennai Sumapavarae
Thozhanai Pola Ennai Nadathi Vantheer
SOramal Umpaatham Amarnthirunthu
Naatha UmNaamam Tholuthiduvean
நினைவெங்கும் நிறைந்தவரே song lyrics, Ninaivengum Nirainthavare song lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the English lyrics for the Tamil Christian song ‘நினைவெங்கும் நிறைந்தவரே – Ninaivengum Nirainthavare’.
- It conveys themes of divine support, companionship, and gratitude throughout life.
- The structure includes verses expressing dependence on God and the comfort He provides.
- Additionally, the article features links to other Tamil Christian song lyrics for further exploration.
