உயிர் தரும் உணவே இறைவா – Uyir tharum unave iraiva

Faith Score+3
Faith Score+3

உயிர் தரும் உணவே இறைவா – Uyir tharum unave iraiva Tamil Christian Catholic Thituvirunthu song lyrics

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்

லா…ல…லா…ல…லா…ல…
உயிர் தரும் உணவே இறைவா – என்
உயிருக்குள் உயிராய் வா..வா
அருள் தரும் ஊற்றே இறைவா
நல்லாற்றலாய் என்னுள்ளம் வா.. வா…
வா..வா..இறைவா வாழ்வின் உறவாய்
என் உயிர் இயேசுவே வா.. வா.. – 2

1. உயிருள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா.. வா.. – 2
நிரந்தர வாழ்வே என் தேவா – 2
நிம்மதி வாழ்வாய் எனில் வா .. வா.. – 2 (வா..வா..இறைவா)

2. அழியாத உணவே என் இறைவா
ஆன்மா ஒளியாய் எனில் வா .. வா… – 2
அன்பின் பகிர்வே என் தேவா – 2
அனுதின உணவாய் எனில் வா .. வா…2 (வா..வா..இறைவா)

உயிர் தரும் உணவே இறைவா பாடல் வரிகள்,  Uyir tharum unave iraiva lyrics

Uyir tharum unave iraiva song lyrics in english

Uyir tharum unave iraiva – En
Uyirukkul Uyiraai va va
Arul tharum oottrae iraiva
Nallattralaai Ennullam Va va
Va Va Iraiva Vaalvin Uravaai
En Uyir Yesuvae Va va -2

1.Uyirulla Virunthae En iraiva
Nalam tharum Marunthaai Enil Va va -2
Niranthara Vaalvae En Deva -2
Nimmathi Vaalvaai Enil Va va -2

2.Azhiyatha Unavae En Iraiva
Aanma Ozhiyaai Enil Va va -2
Anbin Pagirvae En Deva-2
Anuthina Unavaai Enil Va va -2

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘உயிர் தரும் உணவே இறைவா – Uyir tharum unave iraiva’.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song emphasizes themes of life, nourishment, and divine connection with God.
  • Readers can find links to additional related Tamil Christian songs.
  • The lyrics express a deep spiritual longing for God’s presence and support.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo