Uyirtheluntharae Alleluya Easter Tamil Christian Worship Song Lyrics – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு
என் சொந்தமானாரே
1 கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே
2. மரித்தவர் மத்தியிலே
“ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே’
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
4. மரணமுன் கூர் எங்கே?
பாதாளமுன் ஜெயமெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ!எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
6. பரிசுத்தமாகுதலை பயத்தோடென்றும்
காத்துக் கொள்வோம் – எக்காளம்
தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே
Uyirtheluntharae Alleluya Song Lyrics, உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா பாடல் வரிகள்
Uyirtheluntharae Alleluya Lyrics in English
Uyirtheluntharae Alleluya Jeyitheluntharae
Uyirudan Eluntha Meetpar Yesu En sonthamanarae
1.Kallarai thiranthidavar
Kadum sevagar Bayanthidavae
Vallavar Yesu Uyirtheluntharae
Valla pithavin seyalithuvae
2.Marithavar Mathiyilae
Jeeva Devanai Theaduvaro
Neethiyin Athipathi uyirtheluntharae
Niththiya Nambikkai perugiduthae
3.Emma Oor sheesharkalin
Ella Mana Irul Neekkinarae
Emmana Kalakangal Neekkinathlae
Ellaiyilla Paramananthamae
4.Maranamun koor Engae
Paathalamun Jeyamengae
Saavaiyum noaviyum Peaiyum Jeyithaar
Sabaiyorae Thuthi sattriduvom
5.Aaviyaal intrum entrum
Aa Emmaiyum Uyirpikkavae
Aaviyin Atcharam Emakkalitharae
Alleluya thuthi sattriduvom
6.Parisuththamaguthai bayathodu entrum
Kaathu Kolvom Ekkaalm
Thonikkaiyil Maruroobamaga
Elumbuvomae Magimaiyilae
Sis. சாராள் நவரோஜி
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
R-Disco T-125 C 2/4
- Hear the Bells Ringing Easter song lyrics
- Risen For me – Children’s Easter Song
- Low in the grave He lay – Christ Arose
- மரித்தவர் உயிர்த்தார் – Marithavar Uyirthaar song lyrics
- Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘Uyirtheluntharae Alleluya – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா’.
- The song celebrates the resurrection of Jesus and expresses joy and hope in faith.
- It includes six verses that highlight themes of victory over death and the importance of spiritual renewal.
- The article provides an English version of the lyrics alongside the original Tamil format.
- Additional links to similar Tamil Christian songs are also included in the article.
Estimated reading time: 2 minutes


