Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய்
Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய்
வார்த்தையே மாம்சமாய் மாறினதே
இன்றைக்கும் என் மனம் துள்ளிடுதே
விண்ணை விட்டு மண்ணில் வந்த
பாலகனாய் பிறந்தாரே
ஆராரோ பாடிடுவேன்
நம்மில் வந்த மீட்பர் அவரல்லவோ
நம்மையுமே மீட்டாரே நம்மில் வந்த
சமாதான பிரபு அல்லவோ
உள்ளத்தினில் பேரின்பமே
காலமெல்லாம் அவர்
துதிகள் சொல்லிடுவேன் -வார்த்தையே
- மேலான உந்தன் அன்பு
தாழ்மையின் ரூபம் ஏற்று கீழே வந்தது
உன்னதங்களில் மகிமையே
மனுஷர் மேல் பிரியமே
புவிதனிலே ஆனந்தமே
குறைவேதுமே இங்கு இல்லையே
எந்தன் பாவம் சுமந்து தீர்த்தீரே
ஒரு நாளும் மறவேனே காலமெல்லாம் அவர்
துதிகள் சொல்லிடுவேன் -வார்த்தையே - நல் மீட்பர் நம்முடனே
பாவங்கள் நீக்க வந்த தேவ மைந்தனே
சமாதானமே நீர் ஈந்தீரே
மகிமைக்கு பாத்திரரே
நன்மைகளால் என்னை சூழ்ந்தீர
மாட்சிமை நிறைந்தவரே
எந்த நாளும் உமக்காய் வாழுவேன்
சிறிதேனும் தவறேனே காலமெல்லாம் அவர்
துதிகள் சொல்லிடுவேன் -வார்த்தையே
Vaarthaiyae Maamsamaai Tamil christmas song lyrics in english
Vaarthaiyae Maamsamaai Maarinathae
Intaikkum en manam thulliduthae
Vinnai vittu mannil vantha
paalaganaai pirantharae
Aararo paadiduvean
Nammil vantha meetpar avarallavo
nammaiyumae meettarae nammil vantha
samathana pirabhu allavo
ullathinil perinbamae
kaalamellaam avar
thuthikal solliduvean – Vaarthaiyae
1.Mealana unthan anbu
thaazhmaiyin roobam yeattru keezhe vanthathu
unnathangalil magimaiyae
Manushar meal piriyamae
puvithanilae aananthamae
kuraiveathumae ingu illaiyae
enthan paavam sumanthu theertharae
oru naalum maraveanae kaalamellaam avar
Thuthigal solliduvean -Vaarthaiyae
2.Nam meetpar nammudanae
Paavangal neekka vantha deva mainthanae
samathanamae neer eenthiraae
magimaikku paathirarae
nanmaikalaal nnai soolnthirae
maatchimai niranthavarae
entha naalum umakkaai vaaluvean
siritheanum thavareanae kaalamellaam avar
thuthigal solliduvean – Vaarthaiyae
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
