வாசல் தோறும் வண்ண கோலம் – Vaasal Thorum Vanna Kolam

Faith Score0
Faith Score0

வாசல் தோறும் வண்ண கோலம் – Vaasal Thorum Vanna Kolam from Athisayam Vol2  Tamil Christmas song lyrics

வாசல் தோறும் வண்ண கோலம்
சின்ன சின்ன மெழுகு தீபம்
விண்ணை ஆளும் மன்னன் மழலை வடிவிலே
நம்மை மீட்க தேவன் வந்தார் மண்ணிலே
அன்னை மாதா மடியில் தவழும் பாலனே
விண்ணோர் போற்றும் தேவன் இயேசு ராஜனே
கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரே
அன்பு பரிசு தருவரே
ல ல ல லாலா

1.பூஞ்சிட்டாய் ஆடதான் கிறிஸ்மஸ் பெருவிழா
ராகங்கள் பாடத்தான் இன்ப திருவிழா
அன்பாய் கீதம் பாடலாம் தம்பி ஓடி வா
ஒன்றாய் சேர்ந்து ஆடலாம் தங்காய் ஓடி வா
கிறிஸ்து பிறந்தாரே
ல ல ல லாலா

2.கடுங்குளிரில் புல்லணையில் பாலன் துயில்கிறார்
முல்லை போல் சிரிப்பினிலே நம்மை அழைக்கிறார்
பொன்னும் பொருளும் தேவை இல்லை
உள்ளம் கேட்கிறார் உள்ளத்தை நீ தந்திட்டால்
வந்து பிறந்திடுவார்
கிறிஸ்துமஸ் பெருநாளில்
ல ல ல லாலா

வாசல் தோறும் வண்ண கோலம் பாடல் வரிகள், Vaasal Thorum Vanna Kolam Lyrics, Tamil songs

Vaasal Thorum Vanna Kolam song lyrics in English

Vaasal Thorum Vanna Kolam
Chinna Chinna Melugu Deepam
Vinnai Aalum Mannan Mazhalai Vadivilae
Nammai Meetka Devan Vanthaar Mannilae
Annai Maatha Madiyil Thavalum Paalanae
Vinnor Pottrum Devan Yesu Rajanae
Christmas Thatha Varuvarae
Anbu Parisu Tharuvarae
La la la laalaaaa

1.Poonchittai Aadathaan Chirstmas Peruvila
Raagangal paadathaan Inba Thiruvila
Anbaai Geetham Paadalaam Thambi Oodi Vaa
Ontraai Searnthu Aadalaam Thangaai oodi vaa
kiristhu Pirantharae
La la la laalaaaa

2.Kadunguliril Pullanaiyil Paalan Thuyilkiraar
Mullai poal Siripinilae Nammai Alaikkiraar
Ponnum Porulum Theavai Illai
Ullam Keatkiraar Ullaththai Nee Thanthittaal
Vanthu Piranthidvaar
christmas Perunaalil
La la la laalaaaa

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘வாசல் தோறும் வண்ண கோலம் – Vaasal Thorum Vanna Kolam’.
  • It includes both Tamil and English versions of the lyrics.
  • The song celebrates the Christmas festival with themes of joy and togetherness.
  • Several links to other Tamil Christian songs are provided for further exploration.
  • Overall, it emphasizes the cultural significance of this festive song.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo