வந்தே கடைக்கண் பாருமேன் – Vanthae Kadaikan Paarumean tamil Christian keerthanaikal Song Lyrics
பல்லவி
வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே,
வந்தே கடைக்கண் பாருமேன்.
சரணங்கள்
1. வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி,
எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. – வந்தே
2. கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே;
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! – வந்தே
3. எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ!
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க, – வந்தே
4. எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை; சரணம், ஐயா! – வந்தே
5. மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்;
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே? கண்பாருமேன். – வந்தே
6. எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்?
அந்தி, சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி. – வந்தே
7. வாரும், கருணாகரா; வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனர் எம்மீதினின்றே. – வந்தே
வந்தே கடைக்கண் பாருமேன் பாடல் வரிகள், Vanthae Kadaikan Paarumean Lyrics
Vanthae Kadaikan Paarumean song lyrics in English
Vanthae Kadaikan Paarumean Sarveasurane
Vanthae Kadaikan Paarumean
1.Vanthae Kadaikkan Paarum Maanidar Meethirangi
Entha Thuyaram Yaavum Evvithamum Neekka
2.Kollai Noai Miguththathin Kodumai Perukkamaatche
Vallalun Sahayaththaal Maattrum Karunai Deve
3.Enna Vealai Vaalarum Eranthuporaar Aiyo
Kanneer Soriyum Maanthar Kalakkam Anaithumpokka
4.Engae Viranthoduvom Iraiva Umai Allamal
Engal Thanjam Vearaarum Illai Saranam Aiya
5.Maanidar Thuyarathaal Marugiyae Thirikintrom
Yean Intha Kasthi Yaavum Enthaiyae Kanpaarumean
6.Entha Mattum Innoaiyaal Eenar Emai Vaathippeer
Anthi Santhi Alarum Aathular Meethirangi
7.Vaarum Karunaakaraa Vanthae Kollai Noaiyathai
Theerum Evvealai Thaanae Theenar Emmeethintrae
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன்’.
- It includes seven stanzas that express human suffering and a plea for divine mercy.
- The song highlights themes of hope and reliance on God amidst struggles.
- The lyrics are available in both Tamil and English, making it accessible to a wider audience.
- Additionally, it provides links to other Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


