விண்ணகக் காற்றே நீர் – Vinnaga Kattrae Neer Ennai
விண்ணகக் காற்றே நீர் – Vinnaga Kattrae Neer Ennai
விண்ணகக் காற்றே நீர்
என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப்போல
என்மேல் வந்தமர்ந்திடும்
- ஜலத்தின் மேல் அசைவாடிய
தூய தேவ ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய
என்மேல் அசைவாடுமே - அக்கினி அபிஷேகம்
இன்று வேண்டும் தெய்வமே
எந்நாளும் என் பாத்ரம்
நிரம்பி வழிய வேண்டுமே - அக்கினி ரதத்தின் மேல்
என்னைக் கொண்டு செல்லுமே
பரலோகத் தூதருடன்
ஆராதிக்கச் செய்யுமே - முழங்காலை முடக்கியது
முழங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழுத்துச் செல்லும் என்னையே - மறுரூப அனுபவம்
எனக்கு வேண்டும் தெய்வமே
மறுரூப மலைதனிலே
அழைத்துச் செல்லும் என்னையே
Vinnaga Kattrae Neer Ennai song lyrics in English
Vinnaga Kattrae Neer Ennai
Nokki veesidum
Venpuravai pola
En Mael vanthamarnthidum
1.Jalaththin mael asaivaadiya
Thooya deva aaviyae
Belaththin Mael Belanadaiya
En Mael Asaivaadumae
2.Akkini Abishegam
Intru vendum deivamae
Ennalum en paathram
Nirambi Vazhiya vendumae
3.Akkini raththin Mael
Ennai kondu sellumae
Paraloga thootharudan
Aarathikka seiyumae
4.Mulangaalai mudakkiyathu
Mulangaal Alavu alla
Neechal Aalam vendumae
Iluthu sellum Ennaiyae
5.Marurooba Anubavam
Enakku vendum deivamae
Marurooba malaithanilae
Alaithu sellum ennaiyae
Bro.நடராஜ் (மேட்டூர்)
R-16 Beat T-110 D 2/4
- Vinnaga Devanae Mannil Christmas song lyrics – விண்ணக தேவனே மண்ணில்
- ஆதியிலே ஜலத்தின் மேலே – Aadhiyilae Jalathin Mealae
- Enakkaga Mannil Piranthar Christmas Song Lyrics
- விண்ணக நிலவோ தேவனின் – Vinnaga nilavo devanin
- விண்ணக வேந்தனின் மைந்தனே – Vinnaga Vendhanin Mainthanae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs