விண்ணப்பத்தை கேட்பவர் – Vinnapathai ketpavar
விண்ணப்பத்தை கேட்பவர் – Vinnapathai ketpavar Tamil Christian songs lyrics, written Tune & Sung by Maneksha Babu
விண்ணப்பத்தை கேட்பவர்
விடுதலையை தருபவர்
வானும் மண்ணும் மாறினாலும்
வாக்கு மாறா உன்னதர் (2)
அல்லேலூயா பாடி துதிப்பேன் இயேசுவை (4)
விண்ணப்பத்தை
சிங்க கெபியோ, சூளை நெருப்போ
சிறிதும் பயமே இல்லையே (2)
வல்ல தேவன் என்னுடனே
வல்லமையாய் விடுவிப்பார் (2) – அல்லேலூயா
வியாதி வறுமை, துன்பம் தொல்லை,
விலகி ஓடுதே இயேசுவால் (2)
விசுவாசத்தால் சுகத்தை பெறுவேன்
வெற்றிவேந்தன் கிருபையால் (2) – அல்லேலூயா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடருமே (2)
கர்த்தர் வீட்டில் ஆனந்தமாய்
களிப்புடனே வாழ்வேனே (2) – அல்லேலூயா
விண்ணப்பத்தை கேட்பவர் song lyrics, Vinnapathai ketpavar song lyrics, Tamil songs
Vinnapathai ketpavar song lyrics in English
Vinnapathai ketpavar
viduthalaiyei tharubavar
vaanum mannum maarinaalum
vaaku maara unnathar
hallelujah paadi thuthipaen yesuvai (4)
singa kebiyo soolai nerupo
sirithum bayame illaiye
valla devan ennudane
vallamaiyaai viduvipaar – hallelujah
viyathi varumai, thunbam thollai
vilagi oduthe iyesuvaal
visuvaasathaal sugathai peruven
vetrivendhan kirubaiyaal – hallelujah
jeevanulla naatkalellaam
nanmai kirubai thodarume
karthar veetil aananthamai
kalipudane vaazhvene – hallelujah
- நான் அழுதால் – Naan Aluthaal
- விண்ணப்பத்தை கேட்கும் தேவன் – Vinnapaththai Keatkum devan song lyrics
- உங்க பிரசன்னம் – Prasannam Unga prasannam
- கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai
- விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnappathai Ketpavare Lyrics
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘விண்ணப்பத்தை கேட்பவர் – Vinnapathai ketpavar’.
- It highlights themes of faith, deliverance, and divine love throughout the verses.
- The lyrics are available in both Tamil and English.
- The article includes links to other Tamil Christian songs.
- The song emphasizes trusting in Jesus for healing and support.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
