கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai Tamil Christian Salvation Army Songs Lyrics
பல்லவி
கேளென் விண்ணப்பத்தை
திரியேகா!
அனுபல்லவி
பாவிகளை மீட்கவும்
பேயின் கூரொடிக்கவும்
1. பக்தர்கள் பெருக்கமாய்,
கர்த்தரை உருக்கமாய்
கத்தும் ஆத்ம விண்ணப்பத்தைக்
கேளாயோ? – கேளென்
2. பொய்யன் பேய் சிறைகளாய்
வையகத்தோர் சிக்குண்டு
செய்யும் கர்ம பாதகத்தை
உணர்த்தாயோ? – கேளென்
3. சிற்றின்ப வலைகளில்
சிக்குண்டலைவோர்களை
சற்றே எழுப்பிடீரோ
சருவேசா! – கேளென்
4. இந்த தேசம் சுவாமியின்
சொந்த ஜனமாகவே
வந்து மனமாறல் பெற
இரங்காயோ? – கேளென்
5. ஆவியான ரூபியே!
பாவியைக் கிருபையாய்
சாவின் புண்யத்தாலே
உள்ளம் மாற்றாயோ? – கேளென்
கேளென் விண்ணப்பத்தை பாடல் வரிகள், Keallean Vinnappaththai Lyrics
Keallean Vinnappaththai song lyrics in English
Keallean Vinnappaththai
Thiriyegaa
Paavikalai Meetkkavum
Peayin Koorodikkavum
1.Baktharkal Pearukkamaai
Karththarai Urukkamaai
Kaththum Aathma Vinnappaththai
Kealaayo
2.Poiyyan Paei Siraikalaai
Vaiyakaththor Sikkundu
Seiyum Karma Paathakaththai
Unarththaayo
3.Sittrinba Valaikalil
Sikkundalaivoorkalai
Sattrae Eluppideero
Saruveasaa
4.Intha Deasam Swamiyin
Sontha Janamaagavae
Vanthu Manamaaramai Peara
Erangaayo
5.Aaviyaana Roobiyae
Paaviyai kirubaiyaai
Saavin Punyaththaalae
Ullam Maattraayo
- Yehovayeerae Yavumenakkaai Lyrics – யேகோவாயீரே யாவுமெனக்காய்
- Vazhiyum Neerar Ozhiyum Lyrics – வழியும் நீரே ஒளியும்
- Aandavar Yesu Entrumirukkiraar Lyrics – ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
- Aathumavae Nee Thuthithiduvaai Lyrics – ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
- Vaeridathil Aayiramnaal Lyrics – வேறிடத்தில் ஆயிரம் நாள்
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai.’
- It includes a structure with a pallavi and anupallavi, followed by several verses.
- Each verse emphasizes themes such as devotion and redemption.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.
- Links to related Tamil Christian songs are also included.
Estimated reading time: 2 minutes


