Yahweh En Koo kural Tamil christian song lyrics, writtent tune and sung by Evg R David Joseph from Meetpin Thoni – யாவே என் கூக்குரல்
யாவே யாவே யாவே யாவே
என் கூக்குரல் கேட்டீரய்யா
என் வேதனை அறிந்தீரய்யா
என் கண்ணீரை கண்டீரய்யா
விடுதலை தந்தீரய்யா
1.அளவில்லா அன்பு கூர்ந்து
உம் சிறகுகளால் மூடினீரே -2
சமுத்திரம் திறந்து
பார்வோனை அழித்து – 2
விடுதலை தந்தீரே
வெற்றியை தந்தீரே – யாவே
2.இரட்டிப்பான நன்மை தந்து
என் சிறையிருப்பை மாற்றினீரே-2
ராஜாக்களாக லேவியராக -2
உமக்கென தெரிந்து கொண்டீர்- ஐயா – யாவே
Yahweh En Koo kural lyrics, யாவே என் கூக்குரல் பாடல் வரிகள்
Yahweh En Koo kural song lyrics in English
Yahweh Yahweh Yahweh Yahweh
En Kookkural keatteeraiya
En Vedhanai Arintheeraiya
En kaanneerai kandeeraiya
Viduthalai Thantheeraiya
1.Alavilla Anbu Koornthu
Um Siragukalaal Moodineerae-2
Samuthiram Thiranthu
Paarvonai Alithu-2
Viduthalai Thantheerae
Vettriyai Thantheerae – Yaweh
2.Rattippana Nanamai thanthu
En Siraiyiruppai maattrineerae-2
Rajjakalaga Leviyaraga-2
Umakkeana Therinthu kondeer Aiya -2- Yaweh
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘Yahweh En Koo kural’ by Evg R David Joseph.
- It includes both Tamil lyrics and their English translation.
- The song emphasizes themes like divine love, healing, and liberation.
- Additionally, the article links to other Tamil Christian songs for further exploration.



