இயேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae Tamil Christian Keerthanaigal Song Lyrics
பல்லவி
இயேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும்.
அனுபல்லவி
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. – யேசு
சரணங்கள்
1.இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. – யேசு
2.நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். – யேசு
3.கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடு பாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். – யேசு
இயேசு நசரையி னதிபதியே பாடல் வரிகள், Yeasu Nasarayi Nathipathiyae Lyrics
Yeasu Nasarayi Nathipathiyae song lyrics in English
Yeasu Nasarayi Nathipathiyae
Pava Narar Pinai Yena Varum
Theasuru Parathala Vaasa Pirakaasanae
Jeevanae Amarar Paavanae Magaththuva
1.Intha Ulagu Suvai Thanthu Poraaduthae
Enathudalum Athuvo Disanthu Seeraaduthae
Thanthara Alagai Soozha Nintru Vaathaaduthae
Saami Paaviyagam Noayinil Vaaduthae
2.Nin Suya Belanallaamal En Belan Yeathu
Ninaiuv Seayal Vasanam Muluthum Pollaathu
Thanjam Unai Adainthean Thavara Vidaathu
Thaangi Aal Karunai Oongi Eppothum
3.Kirubaiyudan En Irudhayanthanil Vaarum
Keadu Paadugal Yaavaiyum Theerum
Porumai Nambikkai Anbu Pothavae Thaarum
Ponnu Logamathil Ennaiyae Searum
- Ennai Ninaikkum Nalla Deivam Lyrics – என்னை நினைக்கும் நல்ல தெய்வம்
- Saavamaiyullavar Lyrics – சாவமையுள்ளவர்
- Ithna Kiruba Lyrics – இத்தனை கிருபை
- Naan Partha Azhagelam Lyrics – நான் பார்த்த அழகெல்லாம்
- Tu hi charwaha mera Lyrics – तू ही चरवाहा मेरा
Key Takeaways
- The article presents the song lyrics for ‘யேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae’.
- It includes the pallavi, anupallavi, and three stanzas of the song.
- The lyrics convey themes of faith, grace, and divine support.
- An English translation of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 2 minutes


