Yeattiduveer em kanikkai porulai song lyrics – ஏற்றிடுவீர் எம் காணிக்கை
Yeattiduveer em kanikkai porulai song lyrics – ஏற்றிடுவீர் எம் காணிக்கை
ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை
எமக்காய்ப் பிறந்த நல் இயேசுவே (2)
- அன்பாலே உலகை நிரப்பிய அழகே
அளிக்க வந்தோம் எங்கள் இதய அன்பை (2)
ஆவியின் கனிகளைப் பொழிகின்ற தலைவா
தருகின்றோம் தனிப்பதம் பணிந்தே - என் நெஞ்சில் நிம்மதி ஒளிதந்த நிலவே
இன்னுயிர் கலந்த வான்முகிலே (2)
வாழ்வினை பலியாய் மலர்ப்பதம் படைத்தே -2
இறைஞ்சுகின்றோம் பரமனின் திருமுன் - பொன்னோடு போளமும் தூபமும் ஏந்தி
மன்னவர் மூவர் காணவந்தார் (2)
மூவுலகாளும் ஆண்டவர் உமக்கே -2
மனமுவந்தே காணிக்கை தந்தோம்
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."