எழுந்து பெத்தேலுக்கு போ – Yelunthu Bethelukk Po Lyrics

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

எழுந்து பெத்தேலுக்கு போ – Yelunthu Bethelukk Po Jebathotta Jeyageethangal vol 29 lyrics in tamil,Written and sung by Father SJ Berchmans

எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதானே தகப்பன் வீடு
நன்மைகள் பல செய்த நல்லவர்
இயேசுவுக்கு நன்றி பாடல் பாடனும்
துதி பலிபீடம் கட்டணும்

1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்
நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்

அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2
எழுந்து பெத்தேல் செல்லுவோம்

2.போகுமிடமெல்லாம் கூடயிருந்து
காத்து கொள்வேனென்றீர்
சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
கைவிடமாட்டேனென்றீர்

3.பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
ஆதரித்த ஆயரே
ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
வணங்கிய எங்கள் தெய்வமே

4.எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
என்னை மீட்டீரையா
வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
நடத்தி வந்தீரையா

5.படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
என்று வாக்குரைத்தீரையா
பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
என்று வாக்குரைத்தீரையா

6.அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
அகற்றி புதைத்திடுவோம்
ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
பாடி கொண்டாடுவோம்

7.வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
தெரிந்து கொண்டீர்
இஸ்ரவேல் இனமாய் ஆசீர்வதித்து
பலுகிப்பெருகச் செய்தீர்

எழுந்து பெத்தேலுக்கு போ பாடல் வரிகள், Yelunthu Bethelukk Po Lyrics, Elundhu Betheluku po lyrics, Jebathotta Jeyageethangal

Yelunthu Bethelukk Po song lyrics in English

Yelunthu Bethelukk Po
Athuthanae Thagappan Veedu
Nanmaigal pala seitha
Nallavar Yesuvukku
Nantri Paadal Paadanum
Thuthi Palipeedam Kattanum

1.Aabaththu Naalilae Pathil Thantharae
Atharkku Nantri solluvom
Nadantha Paathai ellam kooda vanthaarae
Atharkku nantri solluvom

Appa Thagappanae Nandri Nantri -2
Yelunthu Bethel selluvom

2.Pogumidamellaam koodayirunthu
Kaathu Kolvean Entreer
Sonnathai seithu Mudikkum Varaikkum
Kaivida maattrean Entreer

3.Piranthanaal muthal inaal varaikkum
Aatharitha aayarae
Abiraham Eesakku Vazhipattu
Vanangiya Engal Deivamae

4.Ella theemaikkum Neengalakki
Ennai Meetteeraiya
Vaazhnaal muluvathum Meippanayirunthu
Nadathi vantheeraiya

5.Paduthirukkum Intha boomi sonthamagum
Entru Vaakkuraitheeraiya
Palugi Perugi Deasamaai Maaruvom
Entru Vakkuraitheeraiya

6.Anniya Deivangal Aruvaruppugal
Agattri puthaithiduvom
Aadai maattruvom Thooimaiyakkuvom
Paadi kondaduvom

7.Verunkaiyodu bayanthu oodiya yahobai
Therinthu kondeer
Israveal inamaai Aaseervathithu
Palugi peruga seitheer

 

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘எழுந்து பெத்தேலுக்கு போ – Yelunthu Bethelukk Po’.
  • The song expresses gratitude to God for His guidance and support.
  • It contains seven verses highlighting key themes of faith and divine protection.
  • The lyrics are presented in both Tamil and English to reach a wider audience.
  • Related songs and links appear at the end of the article for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo