உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – Ummai Thaane Naan Mulu Ullathodu Jebathotta Jeyageethangal vol 30 Song Lyrics, Written and Sung by Father S.J. Berchmans
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
1.மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே
அல்லேலூயா ஆராதனை (4)
2.நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர்
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகிறீர்
3.நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும் – 2
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர்
4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர்
துயரத்தின் ஆடையை நீக்கினீரே
துதிக்க செய்தீரையா
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு பாடல் வரிகள், Ummai Thaane Naan Mulu Ullathodu Lyrics
Ummai Thaane Naan Mulu Ullathodu Song Lyrics in English
ummai thaane naan mulu ullathodu
Nesikkirean Thinamum
Uyirodu Naan vaalum naatkalellaam
Umamithaan Nesikkirean
1.Maalai Nerathilae Alugaiyentralae
Kaalaiyil Aananthamae
Intraiya Thunbamellaam Naalaiya Inbamagum
Nadapathellaam Nanmaikkae
Alleluya Aarathanai -4
2.Norunkina Idhayam udaintha ullam
Arugil Neer Irukkintreer
Odungipona Ullam theadi
Kaayam kattukireeer
3.Neethinaam vedhanai Anegamayirukkum
Anegamayirukkum -2
Viduvikkintreer Avai Anaithinintrum
Vettriyum Tharukintreer
4.Pulambi naan Aluthean Maattrineerae
Nadanamaada vaitheer
Thuyaraththin Aadaiyai Nekkineerae
Thuthikka seitheeraiya
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் தொகுதி 30 பாடல் வரிகள்
Father. S.J.பெர்க்மான்ஸ்
R- 8 Beat T – 85 C 4/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – ummai thaane naan mulu ullathodu’ by Father S.J. Berchmans.
- The lyrics express a deep love and devotion through various poetic verses.
- The song emphasizes themes of hope, healing, and divine grace.
Estimated reading time: 2 minutes


