Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார்
Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார்
முதல் பாகம்
என்னையா அவர் அழைக்கிறார்? – கிறிஸ்து
இயேசுவா என்னை அழைக்கிறார்?
1 இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்?
ஈனன் என்றன் பேரிலா?
பண்பிலாக் கொடும் பாவி மீதிலா?
பாதை தவறிடும் போதிலா? – என்னையா
2 அன்பினுக்கோர் அளவும் இல்லையோ?
அதன் ஆழம் அகலம் இயேசுவோ?
பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ?
பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? – என்னையா
இரண்டாம் பாகம்
என்னைதான் அவர் அழைக்கிறார்? – கிறிஸ்து
இயேசு தான் என்னை அழைக்கிறார்?
-தி. தியானந்தன் பிரான்சிஸ்
Yennaiya Avar Alaikkiraar song lyrics in english
Yennaiya Avar Alaikkiraar Kiristhu
Yesuva Ennai Alaikkiraar
1.Innuma Avar Irakkam Kolkiraar
Eenan Entran Perila
Panpila Kodum Paavi Meethila
Paathai Thavaridum Pothila – Ennaiya
2.Anbnukkoar Alavum Illauyo
Athan Aazham Agalam Yesuvo
Pinthodarbavar Paraman Maintharo
Pilaigal poruthidum Meetparo – ennaiya
2nd part
Ennai thaan Avar Alaikkiraar – Kiristhu
Yesu Thaan Ennai Alaikkiraar?
- அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் – Alaikkiraar Yesu Alaikkiraar
- என் முடிவுக்கு விடிவு நீரே – En Mudivukku Vidivu Neere
- Innumaa Yen Paeril song lyrics – இன்னுமா என் பேரில்
- நீங்காத பாவம் நீங்காத தேனோ – Neengatha paavam Neengathatheno
- எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."