இயேசு இயேசு இயேசு என்று சொன்னாலே – Yesu Yesu yesu entru sonnalae

Deal Score+1
Deal Score+1

இயேசு இயேசு இயேசு என்று சொன்னாலே – Yesu Yesu yesu entru sonnalae

இயேசு இயேசு இயேசு என்று சொன்னாலே
புது புது பாடல் புது புது ராகம் எனக்குள் வருகுது
ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயஆமேன் அல்லேலூயா

1. கரம் பிடித்து என்னை நடத்துகிறார்
கன்மலை மேல் என்னை நிறுத்துகிறார்
நிமிர்ந்து நிமிர்ந்து நடந்திடுவேன்
சிலுவையை உயர்த்திப் பிடித்திடுவேன்

2. காத்திருந்து பெலனைப் பெற்றுக்கொள்வேன்
கழுகுகள் போல மறுபடி எழும்பிடுவேன்
உயர உயர பறந்திடுவேன்
உன்னதர் இயேசுவை உயர்த்திடுவேன்

3. எதிர்ப்பைக் கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டேன்
எதிரியின் செயல்கள் இல்லாமல் ஆக்கிடுவேன்
துணிந்து துணிந்து நின்றிடுவேன்
இயேசுவின் ராஜ்ஜியம் கட்டிடுவேன்

4. கடந்த காலத்தை நினைத்து அழமாட்டேன்
நிகழ் காலத்தை இயேசு பார்த்துக்கொள்வார்
ஏங்கி ஏங்கி துடிக்கின்றேன்
மணவாளன் வருகைக்கு காத்திருப்பேன்

Yesu Yesu yesu entru sonnalae song lyrics in English

Yesu Yesu yesu entru sonnalae
Puthu Puthu Paadal Puthu puthu Raagam Enakkul varuguthu
Amen Alleluya Amen Alleluya Amen Alleuya

1.Karam pidithu ennai nadathukiraar
kanmalai mael ennai niruthukiraar
nimirnthu nimirnthu nadanthiduvean
siluvaiyai uyarthi pidithiduvean

2.Kaathirunthu belanai pettrukolvean
kazhugal pola marubadi elumbiduvean
uyara uyara paranthiduvean
unnathai Yesuvai uyarthiduvean

3.Ethirppai kandu orupothum Ajamattean
Ethiriyin seyalgal illamal aakkiduvean
thuninthu thuinthu nintriduvean
yesuvin Rajiyam Kattiduvean

4.Kadantha kaalaththai ninaithu alamattean
nigal kaalaththai yesu paarthukolvaar
yeangi yeangi thudikintrean
Manavaalan varukaikku kaathiruppean

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo