இயேசுவை அல்லாமல் இரட்சகர் – Yesuvai Allaamal Ratchakar
இயேசுவை அல்லாமல் இரட்சகர் – Yesuvai Allaamal Ratchakar Tamil Christian song lyrics, written ,tune&sung by Mrs. Santhi devi .புதிய தமிழ்க் கிறிஸ்தவ பாடல்
இயேசுவை அல்லாமல் இரட்சகர் இல்லையே இரட்சகர் இல்லாமல் இரட்சிப்பு இல்லையே இரட்சிப்பு இல்லாமல் விடுதலை இல்லையே விடுதலை இல்லாமல்
நித்யஜீவன் இல்லையே – 2
பரிதவிக்க யாருண்டு? அங்கலாய்க்க யார் உண்டு? ஜெபித்திட யாருண்டு? மீட்டிட யார்தான் உண்டு?
சொல் சகோதரா!
சொல் சகோதரி!
- இலட்சோப லட்ச மக்கள் அன்றாடம் மரிக்கிறார்களே இயேசுவை ஏற்காதோர் பாதாளம் செல்கிறார்களே – 2
- கோடான கோடி பாவம் இயேசன்றே சுமந்துவிட்டாரே இவ்வுண்மை ஏற்றிடுவோர் இரட்சிப்பை பெற்றிடுவாரே – 2
- இராஜாதி இராஜன் இயேசு நியாயத்தீர்ப்பு செய்திடுவாரே
சிலுவையை அண்டிக் கொள்வோர் நித்யஜீவன் பெற்றிடுவாரே -2 பரிதவிக்க நானுண்டு அங்கலாய்க்க நான் உண்டு
ஜெபித்திட நானுண்டு
மீட்டிட இயேசு உண்டு….. சொல்லிடுவேன் நான் செயல்படுவேன் நான் சொல்லிடுவேன் நான் செயல்படுவேன் நான்
இயேசுவை சொல்லிடுவேனே
அவருக்காய் செயல்படுவேனே
இயேசுவை சொல்லிடுவோமே
அவருக்காய் செயல்படுவோமே
இயேசுவை அல்லாமல் இரட்சகர் song lyrics, Yesuvai Allaamal Ratchakar song lyrics, Tamil songs
Yesuvai Allaamal Ratchakar song lyrics in English
- கர்த்தரை அல்லாமல் தேவன் – Karththarai Allaamal Devan song lyrics
- Ummai Allamal Enakku Yar Undu – உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
- உம்மையே நம்பியுள்ளேன் – Ummaiyae Nambiyullen
- Ummai Pola Ratchakar song lyrics – உம்மை போல ரட்சகர்
- என் ரட்சகர் எல்லாருக்கும் – En Ratchakar Ellorukkum
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘இயேசுவை அல்லாமல் இரட்சகர் – Yesuvai Allaamal Ratchakar’.
- The song emphasizes the importance of Jesus as the only savior and discusses themes of salvation and eternal life.
- Lyrics highlight the dire consequences of rejecting Jesus and the hope found in Him.
- The song calls believers to speak and act in accordance with their faith in Jesus.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
