Ummai Poal En Deivamae Yaarum – உம்மைப்போல் என் தெய்வமே

Faith Score0
Faith Score0

Ummai Poal En Deivamae Yaarum Tamil Christian Song Lyrics – உம்மைப்போல் என் தெய்வமே

உம்மைப்போல் என் தெய்வமே யாரும் இல்லையே
உம்மையல்லாமல் வேறே நம்பிக்கை இல்லை
உம்மை மட்டும் சாருவேன் எந்தன் நேசரே
நீர் மாத்திரமே எனக்கெல்லாம் இயேசுவே

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2

  1. என்னை முற்றுமாய் நான் சமர்ப்பிக்கின்றேன் உம் வசனத்தால் என்னை கழுவிடுமே உந்தன் சித்தம் போல் என்னை நடத்திடுமே உந்தன் ஆவியால் என்னை நிரைத்திடுமே

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2

  1. உம் வழிகளில் நான் நடந்திடவே வழிகாட்டியாய் என்னை நடத்திடுமே விசுவாசத்தில் என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்ற கன்மலையில் நிலை நிறுத்தும்

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2

Ummai Poal En Deivamae Yaarum Lyrics, உம்மைப்போல் என் தெய்வமே பாடல் வரிகள்

Ummai Poal En Deivamae Yaarum song lyrics in English

Ummai poal En deivamae yaarum illaiyae
Umamiyallamal vearae nambikkai illai
ummai mattum saaruvean enthan neasarae
neer maatiramae enakkellaam yesuvae

Aarathippean ummai Aarathipaen
En Yesyvae ummai Aarathipaen -2

1.Ennai Muttrumaai naan samarppikkintrean um
vasanaththaal ennai kazhuvidumae unthan siththam
poal ennai nadathidumae unthan aaviyaal ennai niraithidumae – Aarathippean

2.Um Vazhikalil naan nadanthidavae Vazhi kaattiyaai
Ennai nadathidumae visuvasaththil ennai
belapaduththum kiristhu entra kanmalaiyil nilai niruththum -Aarathippean

Aarathippean song lyrics, Angepolen Daivamae tamil version, Angepolen Daivamae tamil translation

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே’.
  • It highlights themes of devotion and surrender to Jesus throughout the lyrics.
  • The song emphasizes belief in Jesus as the sole source of hope.
  • English translations of the Tamil lyrics are included for accessibility.
  • The article links to other Tamil Christian songs for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo