Ummai Allamal Enakku Yar Undu – உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு

Faith Score0
Faith Score0

Ummai Allamal Enakku Yar Undu Tamil Christian song lyrics from Jesus Redeems – உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு

என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா

1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர்தானே
எவ்வேளையும் ஐயா நீர்தானே

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு

2. என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர்தானே
என் எல்லாமே ஐயா நீர்தானே

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு

3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளுமே ஐயா நீர்தானே
எந்நாளுமே ஐயா நீர்தானே

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு

என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா

Ummai Allamal Enakku Yar Undu lyrics,  உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு lyrics, Tamil songs

Ummai Allamal Enakku Yar Undu song lyrics in English

ummai allaamal enakku yaar undu
ummai allaamal enakku yaar undu
ummai allaamal enakku yaar undu
ummai allaamal enakku yaar undu
en yesaiyaa allalooyaa
en yesaiyaa allalooyaa
en yesaiyaa allelooyaa
en yesaiyaa allelooyaa

1. inbathilum neere thunbathilum neerae
inbathilum neere thunbathilum neere
evvelaiyum aiyaa neerthaane
evvelaiyum aiyaa neerthaane
ummai allaamal enakku yaar undu
ummai allaamal enakku yaar undu

2. en snaegamum neerae en aasaiyum neere
en snaegamum neere en aasaiyum neere
en ellaame aiyaa neerthaane
en ellaame aiyaa neerthaane
ummai allaamal enakku yaar undu
ummai allaamal enakku yaar undu

3. immaiyilum neere marumaiyilum neere
immaiyilum neere marumaiyilum neere
ennaalumae aiyaa neerthaane
ennaalumae aiyaa neerthaane
ummai allaamal enakku yaar undu
ummai allaamal enakku yaar undu
ummai allaamal enakku yaar undu
ummai allaamal enakku yaar undu
en yesaiyaa allelooyaa
en yesaiyaa allelooyaa
en yesaiyaa allelooyaa
en yesaiyaa allelooyaa

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘Ummai Allamal Enakku Yar Undu – உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு’.
  • It features repetitive lines emphasizing the significance of Jesus in various situations.
  • There are sections for each verse and repeating phrases to highlight key themes.
  • The article includes links to related Tamil Christian songs for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo