இயேசுவின் இரத்தம் வெண்மை – Yesuvin Ratham Venmai song

Faith Score+1
Faith Score+1

இயேசுவின் இரத்தம் வெண்மை – Yesuvin Ratham Venmai Tamil Christian Salvation Army song lyrics

பல்லவி

இயேசுவின் இரத்தம் வெண்மையாக்குதே!
என் நல் நேசர்

சரணங்கள்

1. பாவியை மீட்கப் பரலோகம் விட்ட – இயேசுவின்

2. லோகத்தின் துன்பத்தை பாவிக்காய்ச் சகித்த – இயேசுவின்

3. பாவியின் பாரங்கள் யாவையும் நீக்கும் – இயேசுவின்

4. பாவத்தால் அதிக வாதைப்பட்டோரை – இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வெண்மை பாடல் வரிகள், Yesuvin Ratham Venmai lyrics

Yesuvin Ratham Venmai song lyrics in English

Yesuvin Raththam Venmaiyakkuthae
En Nal Nesar

1.Paaviyai Meetka Paralogam Vitta – Yesuvin

2.Logaththin Thunbaththai paavikkaai Sagitha – Yesuvin

3.Paaviyin Paarangal yavaiyum Neekkum – Yesuvin

4.Paavaththaal Athiga Vaathaipattorai – Yesuvin

 

Estimated reading time: 1 minute

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசுவின் இரத்தம் வெண்மை – Yesuvin Ratham Venmai’.
  • The song emphasizes the redemptive power of Jesus’ blood and its ability to cleanse sins.
  • The lyrics include a refrain celebrating Jesus’ sacrifices and their significance for salvation.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo