யோனா மாமா எங்க போற மாமா – Yoona Mama Enga Pora Mama
யோனா மாமா எங்க போற மாமா தேவ சத்தம் புறக்கணிக்கலாமா?
கீழ்படியாம நீ போனதால மீனின் வாயில் மாட்டிக்கிட்ட (2] ஏலேலோ ஏலேலோ ஐலசா ஏலேலோ ஏலேலோ ஐலசா (2)
- நினிவே ஜனத்தின் பாவங்கள் தேவனை கோபப்படுத்தியது தேவனிடம் மன்னிப்பு கேட்டதினால் இரட்சிப்பை பெற்றுக் கொண்டார்கள்
- இயேசப்பா சொல்லுவத கேட்கலைனா மாட்டிக்கின்னு முழிக்கணுமே தம்பி தங்க… கீழ்ப்படிந்து அவர் சித்தம் செய்திடு வாழ்க்கை
முழுவதும் கொண்டாட்டம்
Yoona Mama Enga Pora Mama vbs song lyrics in english
Yoona Mama Enga Pora Mama
Deva saththam purakanikkalamaa?
Keezhpadiyama Nee Ponathala Meenin Vaayil Maattikitta-2
Yelo yelolo Ailasa yelolo Ailasa -2
1.Ninivae Janaththin Paavangal Devanai Kobapaduthiyathu
Devanidam Mannippu keattathinaal
Ratchippai Pettru kondaargal – Yelo
2.Yesappa solluvatha keatkalaina Maattikinnu
Mulikkanumae Thambi thanga
Keezhpadinthu Avar Siththam seithidu
Vaalkkai muluvathum kondattam – Yelo
