ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன் – Oru Naal Varuvaar Raajathi
ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன் – Oru Naal Varuvaar Raajathi
1. ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்
நம் கால மனிதர் இயேசுவை காண
ஆயத்தமாக்கிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து
வருகை மிகச் சமீபம்
2. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம்
தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல்
ஆயத்தமாகிடுவோம்
3. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம்
முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார்
ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர்
4. தேடாதே உனக்கு பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம்
தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை
ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர்
Oru Naal Varuvaar Raajathi song lyrics in english
1.Oru Naal Varuvaar Raajathi
Aayaththamagiduvom
Nam Kaala Manithar Yesuvai Kaana
Aayaththamakkiduvom
Nee Aayaththamaagu Aayathapaduthu
Varugai Miga sameebam
2.Deepaththil Ennai Vattrathu Kaathu
Aayaththamagiduvom
Thaalanthai Tharaiyil Puthaithu Vidamal
Aayaththamagiduvom
3.Munthinor Anegar Pinthinoravaaar
Aayaththamagiduvom
Mudivu Pariyanthan Nirpavar Magilvaar
Aayaththamagiduvom – Nam Kaala Manithar
4.Theadathae Unakku Periya kaariyam
Aayaththamagiduvom
Theadu Thozhuvaththil Illatha Aadukalai
Aayaththamagiduvom – Nam kaala manithar
- ராஜாதிராஜன் நீ மண்ணில் வந்தாய் – Raajathi Rajan Nee Mannil Vanthaai
- Vinnilae Thoothargal Christmas Song Lyrics
- En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார்
- தேவன் வருவார் தேவன் வருவார்- Devan Varuvaar Devan Varuvaar
- Thuthi Sei Nitham Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."