தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil vizhunthe song lyrics

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil vizhunthe song lyrics

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே என் இயேசுவே

1. ஆதி அன்பெல்லாம் வாழ்வில்
குறைந்தே ஆடம்பரம் நிறைந்தே
பின் மாறினார் மங்கும் திரிகளெல்லாம்
அணையுதே மனதுருகிடுமே

2. தியாகம் எளிமை தாழ்மை மறந்தே
சிநேகம் உலகினிலே செலுத்தினார்
ஆதி பிரதிஷ்டைகளும்
உடைந்ததே ஜோதி மங்கிடுதே

3. கள்ளங்கபட வேலையாட்கள்
கால்கள் அலைந்திடுதே கெடுத்திட
நித்திய சுவிசேஷ நன்மைக்குத் தான்
நிதமும் தூஷணமே

4. அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
மந்தையைக் கலக்கி வஞ்சிக்கவே
தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
தவறி செல்கின்றனர்

5. வல்லமை மிகும் இயேசு நாமம்
கொல்லும் சாத்தானையும் பெலமுடன்
கர்த்தர் கடிந்து கொள்வீர்
பிசாசை காலின் கீழ் மிதிப்பீர்

6. நல் விசுவாசம் காணப்படுமோ
நேசர் வருகையிலே எப்படியும்
உந்தன் மணவாட்டி சபை தனை
உயிர்ப்பித்தே அழைப்பீர்

Deva Janamae Paavathil vizhunthe song lyrics in english

Deva Janamae
Paavathil Vizhunthae
Deva Kirubai Belan Izhanthathae
Thaedi Meeddidumae
En Yeshuve

1.Aathi Anbellam Vazhvil Kurainthae
Aadambaram Nirainthae
Pin maarinaar Mangum Thirigal Yellam
Anaiyuthae Manathurugidumae

2.Thyagam Yezhimai Thazhmai Maranthae
Snegam Ulaginilae Seluthinar
Aathi Prathistaigalum Udainthathae
Jothi Mangiduthae

3.Klankapada Vealaiyaatkal
Kaalgal Alainthiduthae Keduthida
Niththiya Suvishesam Nanamaikku than
Nishamum Thoosanamae

4.Anthi kristu Arputhangazhal
Manthaiyai Kalakki Vanjikkavae
Devan Therinthedutha Pethaigalum
Thavari Selgintanar

5.Vallamai Migum Yesu naamam
Kollum saaththanai Belamudan
Karthar Kadinthu kolveer
Pisasai kaalin Keezh Mithippeer

6.Nal Visvasam Kaanapadumo
Nesar Varugaiyilae
Yeppadiyum Unthan Manavaati Sabaithanai
Uyirpithae Azhaippeer

TPM

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo