நான் தொலைந்து நேரங்களில் – Nan Tholaindhu Nerangalil
நான் தொலைந்து நேரங்களில் – Nan Tholaindhu Nerangalil
1. நான் தொலைந்து நேரங்களில்
நீர் எனக்கு வெளிச்சம் ஆனீர்
பாவத்தின் கட்டுகளை
முறித்து விடுதலை ஆக்கினீர் – நான் தொலைந்த நேரங்களில்
என் நண்பனும் நீரே
என் தேவனும் நீரே
என் ஜீவனும் நீரே
என் எல்லாம் நீரே
2. குழப்பங்கள் சூழ்திட்டாலும்
நீர் எனக்கு பதில் கொடுத்தீர்
பலவீனம் இருக்கும் போது
சுகம் கொடுத்து ஆசீர் வாதித்தீர்
அற்புதங்கள் செய்பவர் நீர்
அதிசயம் செய்பவர் நீரே, இயேசுவே
Nan Tholaindhu Nerangalil song lyrics
1. Nan Tholaindhu Nerangalil
Neer Enakku Velucham Aaneer
Paavathin Kattukalai
Murithu Vidudhalai Aakineer – Naan Tholaintha Nerankalil
En Nanbanum Neerae
En Devanum Neerae
En Jeevanum Neerae
En Ellam Neerae
2. Kulapangal Sooldhitaalum
Neer Enakku Badhil Kodutheer
Belaveenam Erukum Podhu
Sugam Koduthu Aaseer Vadhitheer
Arputhangal Seibavar Neer
Adhisayam Seibavar Neerae, Yesuvae
- Sila Nerangalil – சில நேரங்களில்
- Ummai Thuthithu Thuthithiduvean song lyrics – உம்மை துதித்து துதித்திடுவேன்
- Naan Nirkum Boomi Christian Song Lyrics
- தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil
- தொலைந்து போன என்னையே – Tholainthu pona ennaiyae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."